மீண்டும் டி20யில் சதம் விளாசிய லீ! கதிகலங்கிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் (வீடியோ)

Australia Cricket Team
By Sivaraj Nov 13, 2024 09:19 AM GMT
Report

மகளிர் பிக்பாஷ் லீக் டி20யில் லிஸெல்லே லீ, அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 57 பந்தில் சதம் அடித்தார். 

லிஸெல்லே லீ ருத்ர தாண்டவம் 

ஹோபர்ட்டின் Bellerive Oval மைதானத்தில் நடந்து வரும் WBBL போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

 

ஹோபர்ட் அணி முதலில் துடுப்பாடியது. வைட் ஹாட்ஜ் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய நிக்கோலா கேரி அதிரடியில் இறங்க, மறுமுனையில் லிஸெல்லே லீ ருத்ர தாண்டவம் ஆடினார். 

Lizelle Lee

நிக்கோலா கேரி அரைசதம்

இவர்களது கூட்டணி 81 பந்துகளில் 133 ஓட்டங்கள் குவித்தது. கடந்த போட்டியில் 150 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்த லீ மீண்டும் சதம் அடித்தார். 

டி20யில் மிரட்டிய இலங்கையின் முக்கிய வீரர் விலகல்

டி20யில் மிரட்டிய இலங்கையின் முக்கிய வீரர் விலகல்

மொத்தம் 59 பந்துகளை எதிர்கொண்ட லிஸெல்லே லீ (Lizelle Lee) 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் விளாசினார். WBBLயில் அடுத்தடுத்து சதம் அடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை அவர் படைத்தார். 

Lizelle Lee/Nicola Carey

நிக்கோலா கேரி (Nicola Carey) ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார். வில்லானி 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுக்க, ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் குவித்தது.   

Nicola Carey 

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US