பல கோடியில் வீடு! லண்டனில் சொந்த இடம்... பிரித்தானிய புதிய பிரதமர் லிஸ் ட்ரஸின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

London Liz Truss
By Raju Sep 06, 2022 12:55 PM GMT
Report

லிஸ் ட்ரஸின் நிகர சொத்து மதிப்பு $10 மில்லியன் என தகவல்.

 Norwich கவுண்டியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் ட்ரஸின் சொகுசு வீடுகள் மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் புதிய பிரதமர் லிஸ் தொடர்பிலான சில சுவாரசிய விடயங்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு ஊடகங்களின் தகவலின்படி லிஸ் ட்ரஸின் நிகர சொத்து மதிப்பு $10 மில்லியன் ஆகும். அவரது ஊதியம் ஆண்டுக்கு $450,000 என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பல கோடியில் வீடு! லண்டனில் சொந்த இடம்... பிரித்தானிய புதிய பிரதமர் லிஸ் ட்ரஸின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? | Liztruss Net Worth House Family Details

corcoran group

அவரது கார் சேகரிப்பில் காடிலாக் எஸ்கலேட், லேண்ட் ரோவர் டிஃபென்டர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகியவை அடங்கும்.

லிஸ் ட்ரஸ் Norwich கவுண்டியில் £180,000 மதிப்பில் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு வீட்டை வாங்கினார். அங்கு தான் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அவர் வசிக்கிறார்.

அந்த வீட்டின் தரை தளம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் மதிப்பு இப்போது £250,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதே போல லண்டனிலும் லிஸ் ட்ரஸுக்கு வீடு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அது எங்கே உள்ளது என்று சரியாக தெரியவில்லை.

பல கோடியில் வீடு! லண்டனில் சொந்த இடம்... பிரித்தானிய புதிய பிரதமர் லிஸ் ட்ரஸின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? | Liztruss Net Worth House Family Details

graziadaily

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US