ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண்

Pune
By Karthikraja Jun 24, 2026 08:55 AM GMT
Report

வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளி இளம்பெண் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான கேத்தன் அகர்வால்(Keten Agarwal).

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராக இருந்துள்ளார்.

இவருக்கு சியா கோயல்(Siya Goyal) (20) என்ற பெண்​ணுடன் திரு​மணம் நிச்சயிக்​கப்​பட்டு, வரும் நவம்பர் மாதம் இவர்களின் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது.

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

இவர்களின் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.17 கோடி மதிப்பில் அரண்மனை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், விருந்தினர்களை அழைத்து வர 2 தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

விபத்து போல் நாடகமாடிய பெண்

இந்நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி லோனாவாலா அருகே உள்ள லோகாகட் கோட்டைக்கு தனது வருங்கால மனைவி சியா கோயலின் பிறந்தநாளன்று அவருடன் மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார்.

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதில் கேத்தன் அகர்வால், கால்தவறி .400 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அவரது வருங்கால மனைவி சியா கோயல் தெரிவித்துள்ளார்.

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

மேலும், என் பிறந்தநாளன்றே நீ என்னை விட்டுப் போய்விட்டாய் என்பது போல் கேத்தன் அகர்வாலின் மரணம் குறித்து சியா கோயல் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டுள்ளார்.  

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

ஆனால், கேத்தன் அகர்வால் மலையேற்றத்தில் அனுபவம் உள்ளவர் என்பதால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.  

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்

4வது முயற்சியில் காதலனுடன் கொலை

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, சியா கோயலிடம் நடத்திய தீவிர விசாரணையில் சியா கோயல் தனது காதலனுடன் சேர்ந்து கேத்தன் அகர்வாலை மலையில் இருந்து தள்ளி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

சியா கோயல், புனேவின் கோந்த்வா பகுதியைச் சேர்ந்த சேத்தன் சௌத்ரி(Chetan Chaudhry) (22) என்பவருடன் காதலில் இருந்து வந்துள்ளார்.

கேத்தன் அகர்வாலை அவருக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள் - முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி புகார்

வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள் - முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி புகார்

முன்னதாக திருமணத்திற்கு முந்தையை வீடியோ எடுக்க பாலி தீவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த போது, செல்லும் வழியிலே தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக சியா கோயல் கூறியதால் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர் வேண்டுமென்றே பாஸ்போர்ட்டை கிழித்து விட்டு நடகமாடியது தெரிய வந்தது.

கடந்த மே 31ஆம் திகதி கேதன் அகர்வாலை ஷியா லோஹாகட் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்துள்ளார் சியா கோயல். ஆனால் அவர் புதரை பிடித்துக்கொண்டு தப்பிவிட்டார்.

உடனே நிலைமையை சமாளிக்க ஷியா பாம்பு, பாம்பு என்று கத்தி, பாம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக தள்ளிவிட்டதாகவும் கூறி தப்பித்துக்கொண்டார். கேதனுக்கும் தனது வருங்கால மனைவி மீது சந்தேகம் வரவில்லை.

கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

மீண்டும் ஜூன் 4 ஆம் திகதி மீண்டும் கேதனை ஷியா லோஹாகட் கோட்டைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கேதனை அவரது தாயார் அனுப்பாததால் அப்போது உயிர் தப்பியுள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் ஜூன் 14 ஆம் திகதி மீண்டும் கேதனை ஷியா லோஹாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். அன்று கோட்டையை பார்க்க அதிக கூட்டம் வந்திருந்ததால், அன்றைய தினமும் அவரது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

கடைசியாக தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என கட்டாயப்படுத்தி, லோஹாகட் கோட்டைக்கு அழைத்துள்ளார்.

பிறந்தநாளை தனியார் ரிசார்ட்டில் கொண்டாடலாம் என கேதன் தெரிவித்த நிலையில், அவரது பெற்றோரிடமும் கோரிக்கை வைத்து லோஹாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். 

அதன் பின்னர் தனது காதலன் சேத்தன் சௌத்ரியை அங்கு வரவழைத்து இருவரும் கேதன் அகர்வாலை பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர்.  

ரூ.17 கோடியில் திருமண ஏற்பாடு - வருங்கால கணவனை கொன்ற இளம்பெண் | Lohagad Murder She Pushed Fiance Off Cliff

இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US