தடுமாறும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு

Kamal Haasan M. K. Stalin DMK India Lok Sabha Election 2024
By Kirthiga Jun 04, 2024 01:01 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

குறித்த தேர்தலின் இறுதி முடிவானது இன்று வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

தடுமாறும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு | Lok Sabha Election Kamal Haasan Wish Dmk Leader

அதனடிப்படையில், பாஜக 243 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 98 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.

பல தொண்டர்களும் கொண்டாடி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் திமுக கட்சி தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தடுமாறும் மக்கள் நீதி மய்யம்

2021 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிகராக இருந்த பாஜக தற்போது தனித்து போட்டியிட்டு தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி போன்ற இதர கட்சிகளும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

சினிமா துறையில் தற்போது கவனம் செலுத்தி வரும் நடிகர் கமல்ஹாசன் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை ஆரம்பித்து போட்டியிட தயாராகி வருகிறார். 

தடுமாறும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - திமுக கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு | Lok Sabha Election Kamal Haasan Wish Dmk Leader

பாஜக கட்சி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மக்களவை தேர்தல் போல திமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து கமல் ஹாசன் தேர்தல் பணி செய்தால், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தமிழக மக்கள் மறந்து விடுவார்கள். இனி கமல் ஹாசனின் தேர்தல் எதிர்கால திட்டம் என்ன என்றும் மக்கள் நீதி மய்யம் தடுமாறி வருதாகவும் கருத்து வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US