லண்டனில் தன்னை விட 15 வயது அதிகமானவரை ரகசிய திருமணம் செய்த ரூ.1000 கோடி சொத்து கொண்ட இளம்பெண்

London Wedding Marriage
By Raju Aug 09, 2022 10:19 AM GMT
Report

*லண்டனில் தன்னை விட 15 வயது குறைவான பெண்ணை மணந்த இயக்குனர்

* Taika Waititiக்கும், Rita Oraக்கும் காதல் இருப்பதாக கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

நியூசிலாந்தை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் Taika Waititiம், பிரபல பிரித்தானிய பாடகியுமான Rita Oraம் லண்டனில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

46 வயதான Taika க்கும், 31 வயதான Ritaக்கும் காதல் இருப்பதாக கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்தே கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் பெரிய கோடீஸ்வரர்கள் தான்.

அதிலும் Ritaவின் சொத்து மதிப்பு ($30 மில்லியன்), Taika ($13 மில்லியன்) விட மிக அதிகமாகும். இந்த நிலையில் இருவரும் லண்டனில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லண்டனில் தன்னை விட 15 வயது அதிகமானவரை ரகசிய திருமணம் செய்த ரூ.1000 கோடி சொத்து கொண்ட இளம்பெண் | London 15 Years Age Gap Couple Married

Getty Images/Instagram

இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது குறித்து இருவரும் வெளிப்படையாக சொல்லாத நிலையில் Ritaவின் சகோதரி எடுத்த ஒரு புகைப்படம் மூலம் இது உறுதியாகியுள்ளது.

Taika தனது விரலில் திருமண மோதிரம் அணிந்துள்ள புகைப்படம் தான் அது.! திருமணத்திற்கு பிறகு Rita Ora தனது பெயரை Rita Waititi-Ora என மாற்றி கொண்டுள்ளார்.

Taika ஏற்கனவே ஒருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் தன்னை விட 15 வயது அதிகமானவரை ரகசிய திருமணம் செய்த ரூ.1000 கோடி சொத்து கொண்ட இளம்பெண் | London 15 Years Age Gap Couple Married

WireImage for Vanity Fair

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US