லண்டனில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 13 வயது சிறுவன்! விசாரணையில் தெரியவந்த உண்மை

London UnitedKingdom Thames
By Kaviarasan Nov 23, 2021 10:54 PM GMT
Report

லண்டனில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் உள்ள தேம்ஸ் நதியில் Zaheid Ali என்ற 13 வயது சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதன் வழக்கு விசாரணை இன்று London Coroner’s நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு லண்டனில் உள்ள Ark Globe Academy in Elephant and Castle செல்லும் வழியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளான்.

லண்டனில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 13 வயது சிறுவன்! விசாரணையில் தெரியவந்த உண்மை | London Boy 13 Drowned In Thames River

அதன் பின் அங்கிருக்கும் தேம்ஸ் ஆற்றின் பாலத்தின் மீது ஏறி குதித்துள்ளான். சிறுவன் குதித்த எட்டு நாட்களுக்கு பிறகு, அதாவது ஏப்ரல் 20-ஆம் திகதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான்.

சிறுவன் குதிப்பதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக உதவுவதற்கு, உயிர் மிதவைகளை வீசியுள்ளனர். மற்றவர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

ஒரு வாரத்திற்கு பிறகு சிறுவனின் பள்ளி சீருடையுடன் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சடலத்தை பிரேதபரிசோதனை செய்த போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளான் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணையை கேட்டறிந்த நீதிமன்றம், திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.   

90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US