எனக்காக என்ன வைத்திருக்கிறாய்? லண்டன் பேருந்தில் சிறுவன் அருகில் வந்த நபர் செய்த செயல்...புகைப்படத்துடன் முக்கிய தகவல்

bus cctv investigation london
By Raju Apr 29, 2021 10:55 AM GMT
Report

லண்டன் பேருந்தில் 16 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்தி அவனிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடந்துள்ளது.

அங்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த 16 வயது சிறுவன் அருகில் வந்து உட்கார்ந்த நபர் சிறுவனிடம், எனக்காக என்ன வைத்திருக்கிறாய் என கேட்டான்.

பின்னர் சிறுவன் பாக்கெட்டில் கைவிட்டு திருடன் முயன்றான். ஆனால் சிறுவன் அதை தடுக்கவே அவன் முகத்தில் மர்ம நபர் தொடர்ந்து குத்தினான்.

எனக்காக என்ன வைத்திருக்கிறாய்? லண்டன் பேருந்தில் சிறுவன் அருகில் வந்த நபர் செய்த செயல்...புகைப்படத்துடன் முக்கிய தகவல் | London Bus Cctv Photo Attacked Boy Robbery Police

இதன்பிறகு பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுள்ளான். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் வயது 17ஐ சுற்றி இருக்கலாம் எனவும் அவனின் உஅயரம் 5 அடி 7 அங்குலம் இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று அவன் கருப்பு நிற உடை அணிந்திருந்தான். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

அவன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US