லண்டன் பேருந்து சேவையில் வேலை வாய்ப்புகள்... ஊதியம் உட்பட முழு தகவல் வெளியீடு

London
By Arbin May 12, 2023 01:30 PM GMT
Report

லண்டன் பேருந்து சேவை மீண்டும் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், பெருந்தொற்று காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீள முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.

பேருந்து நிலையக் கட்டுப்பாட்டாளர்

லண்டன் பேருந்து சேவையானது தற்போது 102 பணியிடங்களை கொண்டுள்ளது. அதில் கால் பகுதி அனைத்தும் பயிற்சி நிலைகள் என கூறுகின்றனர். இதில் அதிக கவனத்தை ஈர்க்கும் வேலை வாய்ப்பு என கூறபப்டுவது பேருந்து நிலையக் கட்டுப்பாட்டாளர் பணி.

லண்டன் பேருந்து சேவையில் வேலை வாய்ப்புகள்... ஊதியம் உட்பட முழு தகவல் வெளியீடு | London Bus Jobs Hiring Spree

லண்டன் பேருந்து சேவையின் 620 வழித்தடங்களில் பேருந்துகளை தங்கு தடையின்றி இயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன். வாடிக்கையாளர்கள் சேவையிலும் அனுபவம் இருத்தல் வேண்டும்.

மட்டுமின்றி பொறுப்பு ஏற்கும் முன்னர் 9 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பேருந்து நிலையக் கட்டுப்பாட்டாளர் பணியில் இருப்பவருக்கு இலவச பயண அனுமதி அளிக்கப்படுவதுடன், துவக்க ஊதியம் 37,222 பவுண்டுகள் எனவும், ஆறு மாதங்களுக்கு பின்னர் 38,789 பவுண்டுகள் என அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பணிக்கு தெரிவாகும் நபர் குரோய்டன் அல்லது ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் பணியாற்ற நேரலாம். லண்டன் பேருந்து சேவையில் இணைந்து பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

இரண்டு வருடங்கள் நீடிக்கும் தொழிற்கல்வி

லண்டன் பேருந்து சேவை நிறுவனம் பயிற்சி திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இதில் பேருந்து சேவை மட்டுமின்றி லண்டன் சுரங்க ரயில் சேவையிலும் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பெரும்பாலானவை இரண்டு வருடங்கள் நீடிக்கும் தொழிற்கல்வி திட்டங்கள் என கூறுகின்றனர். ஆனால் ஒரு பதவியானது ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் இளங்கலை பட்டத்திற்கு சமமான நிலை 6 தகுதியை வழங்குகிறது.

லண்டன் பேருந்து சேவையில் வேலை வாய்ப்புகள்... ஊதியம் உட்பட முழு தகவல் வெளியீடு | London Bus Jobs Hiring Spree Image: Facundo Arrizabalaga

இது தொடர்பான விரிவான தகவல்கள், லண்டன் பேருந்து சேவை இணைய பக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் லண்டன் பேருந்து சேவையானது வாலை வாய்ப்பு திட்டம் அனைத்தையும் முடக்கியிருந்தது.

தவிர்க்க முடியாத சில பொறுப்புகளுக்கு மட்டும் புதிதாக ஆட்களை வேலைக்கு அமர்த்தினர். லண்டன் பேருந்து சேவையில் தற்போது 26,500 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 1,500 ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஏஜென்சி தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US