லண்டனில் மிகப்பெரிய சீஸ் திருட்டு: 300,000 பவுண்டுகள் இழப்பு: திணறும் பிரபல நிறுவனம்

United Kingdom Crime Money Businessman
By Thiru Oct 26, 2024 10:16 PM GMT
Report

பிரித்தானியாவில் உள்ள பிரபல டெய்ரி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

டெய்ரி நிறுவனத்திடம் மோசடி

லண்டனில் உள்ள நியால்ஸ் யார்ட் டெய்ரி(Neal's Yard Dairy) என்ற பிரபலமான பாலாடைக்கட்டி(Cheese) விற்பனையாளர் நிறுவனம் ஒரு பெரிய மோசடியில் சிக்கியுள்ளது.

அதாவது சில மோசடிக்காரர்கள் தங்களை பிரான்ஸின் சில்லறை விற்பனையாளர்களின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்தி கொண்டு கிட்டத்தட்ட 22 டன் ஆடம்பர செடார் சீஸ்ஸை( luxury cheddar cheese) ஏமாற்றியுள்ளனர்.

London Cheese Heist Neal

இதன் மதிப்பு மட்டும் சுமார் 300,000 பவுண்டுகள் (3 கோடி ரூபாய்க்கு மேல்) என தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட Neal's Yard Dairy நிறுவனம் மோசடியை உணர்வதற்கு முன்னதாகவே சிறிய அளவிலான உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட 950 செடார் சீஸ் சக்கரங்களை அனுப்பி வைத்துள்ளது.

லண்டனில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்: 21 வயது இளைஞரை கைது செய்த பொலிஸார்!

லண்டனில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்: 21 வயது இளைஞரை கைது செய்த பொலிஸார்!

இது நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படும் நிலையில், பாலாடைக்கட்டிகளை உற்பத்தி செய்த சிறு தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தி விட்டதாக  Neal's Yard Dairy நிறுவனம்  தெரிவித்துள்ளது.

பொலிஸார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக அக்டோபர் 21ம் திகதி புகார் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெட் பொலிஸார் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

London Cheese Heist Neal

ஆனால் இதுவரை சந்தேக நபர்கள் என யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை.

2025 உலகின் சிறந்த சுற்றுலா பயண இடங்கள்: பட்டியலில் 2ம் இடம் பிடித்த புதுச்சேரி!

2025 உலகின் சிறந்த சுற்றுலா பயண இடங்கள்: பட்டியலில் 2ம் இடம் பிடித்த புதுச்சேரி!

இந்த பகிரங்க திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பிரபல சமையல்காரர் ஜேமி ஒலிவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US