லண்டனில் பயங்கரம்! வீட்டின் கதவை தட்டி ஆசிட் வீசிய கொடூரம்: வலியால் துடி துடித்த குடும்பத்தினர்

Police London UnitedKingdom AcidAttack
By Kaviarasan Jul 13, 2021 09:01 PM GMT
Report

லண்டனில் வீட்டின் கதவை திறந்த போது, ஆசிட் வீசியதால் மூன்று பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு லண்டனின் Colindale-வில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், நேற்றிரவு 10 வயது மதிக்கத்த குழந்தை, 43 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 36 வயது மதிக்கத்தக்க பெண் வசிக்கும் வீட்டின் கதவை யாரோ ஒருவர் தட்டியுள்ளார்.

இதையடுத்து கதவை வந்து திறந்த போது, அவர்கள் மீது ஆசிட் வீசியதால், இதில் மூன்று பேரும் வலியால் துடித்துடித்துள்ளனர். அதன் பின் இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக பொலிசார் அங்கு விரைந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததுள்ளனர்.

லண்டனில் பயங்கரம்! வீட்டின் கதவை தட்டி ஆசிட் வீசிய கொடூரம்: வலியால் துடி துடித்த குடும்பத்தினர் | London Child 10 Among 3 Victims Of Acid Attack

தற்போது மூவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும், அவர்களின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயன்ற போது, அவர்கள் மீது ஆசிட் பட்டதால், அவர்களும் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், அவர்கள் யாருக்கும் எந்த ஒரு மோசமான காயங்கள் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், தாக்குதல் நடந்த வீட்டின் கதவறை திறந்த போது, யாரோ ஒரு மர்ம நபர் திடீரென்று அவர்கள் மீது ஆசிட்டை வீசிவிட்டு சென்றுவிட்டான்.

லண்டனில் பயங்கரம்! வீட்டின் கதவை தட்டி ஆசிட் வீசிய கொடூரம்: வலியால் துடி துடித்த குடும்பத்தினர் | London Child 10 Among 3 Victims Of Acid Attack

அவர்களின் சத்தத்தைக் கேட்டே நாங்கள் வெளியில் வந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் இப்படி வீட்டின் கதவை தட்டி ஆசிட் வீச்சு நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் சற்று பயத்துடனே உள்ளனர்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US