மங்கலான பார்வை... மருத்துவ சோதனையில் 7 வயது லண்டன் சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Brain Tumour London
By Arbin May 05, 2023 06:48 AM GMT
Report

வடக்கு லண்டனின் ஹாரோ பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியின் பார்வை மங்கலாக தெரிய, மருத்துவ சோதனையில் கண்டறிந்த தகவல் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

பார்வையை விட பிரச்சனை தீவிரம்

ஹாரோ பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி சாரா அதிஃப் என்பவர் தமது கண் பார்வை மங்குவதையும் சோர்வாக இருப்பதை அடிக்கடி தமது தாயாரிடம் கூறி வந்துள்ளார். இது அவரது தாயார் உரோஸ் என்பவருக்கு கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

மங்கலான பார்வை... மருத்துவ சோதனையில் 7 வயது லண்டன் சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி | London Girl Finds She Has Terminal Brain Tumour Image: Family handout

இதனையடுத்து சிறுமி சாரா கண் பரிசோதனைக்காக மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள். ஆனால் அவளுடைய பார்வையை விட பிரச்சனை மிகவும் தீவிரமானது என்பது விரைவில் தெளிவாகியது.

2022 டிசம்பர் மாதத்தில் இருந்தே சிறுமி சாராவுக்கு இப்படியான பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி அவர் அடிக்கடி சோர்வாகவும் காணப்பட்டுள்ளார். ஜனவரி 27ம் திகதி விரிவான பரிசோதனைக்கு பின்னர், சிறுமி சாரா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மங்கலான பார்வை... மருத்துவ சோதனையில் 7 வயது லண்டன் சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி | London Girl Finds She Has Terminal Brain Tumour Image: Family handout

உயிருக்கு ஆபத்தான நிலை

இதனையடுத்து சாரா Great Ormond Street மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவரது வலது பக்கத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது. மட்டுமின்றி இரத்த உறைவுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

நான்கு நாட்கள் பிசியோதெரபி சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அந்த அறுவைசிகிச்சைக்கு பின்னர் சாரா குணமடைவார் என நம்பியிருந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மங்கலான பார்வை... மருத்துவ சோதனையில் 7 வயது லண்டன் சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி | London Girl Finds She Has Terminal Brain Tumour Image: Family handout

தற்போது உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டில் முயற்சி மேற்கொள்ளும் பொருட்டு, பொதுமக்களிடம் இருந்து அந்த குடும்பம் நிதி திரட்டி வருகிறது. நெதர்லாந்தில் தொடர்புடைய சிகிச்சைக்காக மாதம் 60,000 பவுண்டுகள் தேவைப்படும் என கூறுகின்றனர்.

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US