சுவிஸில் லண்டன் பெண்ணுடன் தமிழருக்கு காதல்! நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டுசேலை அணிந்து திருமணம்.. புகைப்படங்கள்

London Tamil nadu Wedding Marriage
By Raju Jun 11, 2022 12:30 PM GMT
Report

லண்டனை சேர்ந்த இளம்பெண்ணை தமிழர் ஒருவர் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அன்னாலுய்சா. தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ரஞ்சித். இவரும், அன்னாலுய்சாவும் சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

அப்போது ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இவர்களது கடல் கடந்த காதல் மலரும் வகையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியதையடுத்து நேற்று கடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

சுவிஸில் லண்டன் பெண்ணுடன் தமிழருக்கு காதல்! நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டுசேலை அணிந்து திருமணம்.. புகைப்படங்கள் | London Girl Tamil Youth Wedding Took Place Photos

முன்னதாக அன்னாலுய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார். அதேபோல் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ரஞ்சித் மணமேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியம் இசைக்க மணமகன் ரஞ்சித் அன்னாலுய்சாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

அப்போது அங்கே நின்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அட்சதையை தூவி மணமக்களை வாழ்த்தினர். ரஞ்சித்தும், அன்னாலுய்சாவும் இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துக்காக நீண்ட காலம் காத்திருந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் மிகுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் ரஞ்சித் கூறுகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனத்தில் நானும், அன்னாலுய்சா வும் பணி புரிந்து வந்தோம் அப்போது இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் நாளடைவில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது.

சுவிஸில் லண்டன் பெண்ணுடன் தமிழருக்கு காதல்! நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டுசேலை அணிந்து திருமணம்.. புகைப்படங்கள் | London Girl Tamil Youth Wedding Took Place Photos

நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் அவளை கரம் பிடித்துள்ளேன் என கூறினார். மணப்பெண் அன்னாலுய்சா கூறுகையில், நானும் எனது கணவர் ரஞ்சித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

மேலும் எனக்கு இந்திய கலாச்சாரம் என்னை வெகுவாக கவர்ந்து மிகவும் பிடித்தது. மேலும் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை மங்கல வாத்தியம் போன்றவற்றை மூலம் திருமணம் நடைபெற்றது.

ரஞ்சித்தை அதிக அளவில் காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து தமிழ் பாரம்பரியத்தை முழுவதுமாக கற்றுக்கொண்டு புரிதல் ஏற்படுத்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.   

சுவிஸில் லண்டன் பெண்ணுடன் தமிழருக்கு காதல்! நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டுசேலை அணிந்து திருமணம்.. புகைப்படங்கள் | London Girl Tamil Youth Wedding Took Place Photos

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US