லண்டனில் மருத்துவமனை அலட்சியத்தால் திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த நபர்!

London Death
By Raju Nov 24, 2022 11:07 AM GMT
Report

லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தனது திருமணத்திற்கு முந்தைய நாள் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமணத்திற்கு முன் உயிரிழப்பு

பிரித்தானியாவில் உள்ள NHS, நாட்டின் அரசாங்கத் துறைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் மூலம் தீர்க்கப்படாத புகார்கள் மீது இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு The Parliamentary and Health Service Ombudsman (PHSO) யிடம் உள்ளது.

PHSO வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 வயதான Andy Shewan மற்றும் 80 வயதான June Richards ஆகிய இருவரும் 40 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019 ஜனவரியில் திருமணம் செய்யவிருந்தனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் Andyக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் Whipps Cross University மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்திருக்கிறது. Andy-ஐ மருத்துவமனை நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம், அவர் மரணத்திற்கு மருத்துவமனையின் போக்கு தான் காரணம்.

லண்டனில் மருத்துவமனை அலட்சியத்தால் திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த நபர்! | London Hospital Failings Led To Man S Death

Google Maps

ஏனெனில் Andy, மருத்துவமனையில் 1 மணி நேரம் தனியாக படுக்க வைக்கப்பட்டதோடு உயிருக்கு போராடிய அவரை 25 நிமிடங்களுக்கு பின்னரே மருத்துவர்கள் வந்து பார்த்துள்ளனர்.

மிகுந்த வலியுடன் மரணம்

அதுவும் அனுபவம் இல்லாத ஜூனியர் மருத்துவர்களே வந்திருக்கின்றனர். மேலும் Juneக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை, அவர் கடைசியாக Andy-ஐ பார்க்ககூட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில், Whipps Cross University CEO மருத்துவமனையின் இந்த தோல்விக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் Juneக்கு £10,000 நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

June கூறுகையில், அவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. அவர் மிகுந்த வலியோடு இறந்தார்.  Andy வீட்டிற்கு வருவார் என்று நினைத்தேன், ஆனால் வரவில்லை.

Andy மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம், அவர் இன்னும் கூட என்னுடன் இருந்திருக்கலாம் என வேதனையுடன் கூறியுள்ளார்.

லண்டனில் மருத்துவமனை அலட்சியத்தால் திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த நபர்! | London Hospital Failings Led To Man S Death

Stock image / PA Archive

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US