வாரம் ஒரு பெண்., 3 பேரை தீண்டியவனுக்கு பொலிஸ் வலைவீச்சு.. லண்டன் வாசிகளுக்கு எச்சரிக்கை!!

Crime Police London Warning Sex Attack
By Ragavan Sep 16, 2021 01:07 AM GMT
Report

லண்டனில் உள்ள ஒரு சரங்க ரயில் நிலையம் அருகே பதுங்கியிருக்கும், மூன்று பாலியல் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லண்டனில், டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு அருகில் தொடர்ச்சியாக 3 வார இறுதிகளில் பாலியல் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு இடையில் தொடர்பு இருப்பதாகவும், மூன்று சம்பவங்களையும் ஒரே ஆள் நிகழ்த்தி இருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகின்றனர்.

முதல் சம்பவம், ஆகஸ்ட் 28-ஆம் திகதி இரவு 11.25 மணியளவில் நடந்தது. அதில் ப்ரெண்டின் ஃப்ளீட்வுட் சாலையில் 30 வயது பெண்ணை பின்தொடர்ந்து ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 5-ஆம் திகதி, அருகில் உள்ள எல்லெஸ்மியர் சாலையில் 21 வயது பெண் ஒருவர் இரவு 10 மணிக்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

வாரம் ஒரு பெண்., 3 பேரை தீண்டியவனுக்கு பொலிஸ் வலைவீச்சு.. லண்டன் வாசிகளுக்கு எச்சரிக்கை!! | London Hunt Sex Attacker Tube Station Uk Crime

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 11-ஆம் திகதி இரவு 10.15 மணிக்கு, எல்லெஸ்மியர் சாலையில் மற்றொரு 21 வயது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அப்போது ஒரு வழிப்போக்கன் உள்ளே நுழைந்தவுடன் சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் குற்றவாளி ஒரு கலப்பு இனத்தவர் என்றும், மெல்லிய உடலமைப்பு, கட்டையான முகம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்தவர் என்று விவரித்துள்ளனர்.

இது குறித்து, இந்த வழக்குகளின் விசாரணைக்கு தலைமை வகிக்கும் அதிகாரி, துப்பறியும் ஆய்வாளர் ஜானி நியூவெல் கூறுகையில், குற்றவாளி தனது தாக்குதல்களைச் செய்வதற்கு முன்பு ஒரு ஒதுங்கிய பகுதிக்கு பெண்களைப் பின்தொடர்வதாக கூறினார். மேலும் அவரது நோக்கம் ஒன்று தான் என்பது தெளிவாகிறது என்கிறார்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் இந்த மாலைகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான எதையும் பார்த்திருக்கிறார்களா என்பதைப் பற்றி சிந்திக்கவும், அவர்களிடம் உள்ள சிசிடிவி அல்லது கதவு மணி காட்சிகளைச் சரிபார்க்கவும் பொலிஸாரால் வலியுறுத்தபட்டுள்ளனர்.

மேலும், இந்த பாலியல் தாக்குதல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன, ஆனால் அடுத்த சில வாரங்களில் நாங்கள் அந்த பகுதியில் கூடுதல் ரோந்துப் பணிகளை மேற்கொள்வோம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், லண்டன் வாசிகளுக்கு இதுகுறித்து எச்சரிப்பதாகவும், பதுங்கி இருக்கும் குற்றவாளியை வலைவீசி தேடிவருவதாகவும், விரைவில் அவர் கைது செய்வதை உறுதிசெய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Gallery
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US