லண்டனில் ஒரு இடத்திலிருந்து தப்பி தலைமறைவான தமிழர்! அவரை யாரும் அணுகவேண்டாம் என எச்சரித்த பொலிஸ்.. கண்டுபிடிக்கப்பட்டார் என தகவல்

police London unitedkingdom
By Raju Oct 14, 2021 09:50 AM GMT
Report

லண்டனில் உள்ள care facilityல் இருந்து தலைமறைவான தமிழர் ஒருவரை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து பாலசங்கர் நாராயணன் (35) என்ற இளைஞர் கடந்த 7ஆம் திகதி தப்பி சென்றிருக்கிறார்.

இதற்கு அடுத்த நாளில் இருந்து பொலிசார் நாராயணன் குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டனர். அதில், நாராயணன் மூர்க்கத்தனம் கொண்டவராக இருக்கலாம், பொதுமக்கள் அவரை கண்டால் அருகே சென்று அணுக வேண்டாம் என எச்சரித்தனர்.

அதற்கு பதிலாக 999 ஐ அழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆசியரான நாராயணனின் உயரம் 5 அடி 9 அங்குலம் எனவும், சாதாரணமான உடல்வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாலசங்கர் நாராயணனை தேடி கண்டுபிடித்துவிட்டதாக பொலிசார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். அவர் மேற்கு லண்டனில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் ஒரு இடத்திலிருந்து தப்பி தலைமறைவான தமிழர்! அவரை யாரும் அணுகவேண்டாம் என எச்சரித்த பொலிஸ்.. கண்டுபிடிக்கப்பட்டார் என தகவல் | London Man Absconded Care Facility Found Police

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US