பிபிசி செய்தி ஆசிரியரை தலைதெறிக்க ஓட வைத்த கும்பல்! வெளியான பரபரப்பு வீடியோ

London BBC Journalist Anti-Lockdown Protest Nicholas Watt
By Ragavan Jun 16, 2021 10:14 AM GMT
Report

லண்டலில் உரடங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு வந்த பிபிசி செய்தியாளரை மிரட்டி சாலையில் தலைதெறிக்க விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரித்தானியாவில் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்ததை எதிர்த்து லண்டலில் வைட்ஹால் சாலையில் திங்கட்கிழமை, நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பிபிசி நியூஸ்நைட் ஊடகத்தின் அரசியல் செய்தி ஆசிரியரான Nicholas Watt என்பவரை, போராட்டத்தில் ஈடுபட்டா சிலர் 'துரோகி' என்று பிற மோசமான வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்துவதாக மிரட்டியுள்ளனர்.

Nicholas பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளின் எல்லையைத் தாண்டி ஓடுவதற்குள், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை வீதிகளில் துரத்தினர். அதனால் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மெட் பொலிஸ் விசாரணையைத் தொடங்கியது.

பிபிசி செய்தி ஆசிரியரை தலைதெறிக்க ஓட வைத்த கும்பல்! வெளியான பரபரப்பு வீடியோ | London Man Charged Bbc Journalist Mobbed Protest

இது தொடர்பாக Hertfordshir-ஐ சேர்ந்த Martin Hockridge (57) என்பவரை பொலிஸார் கண்டறிந்து,  பொது ஒழுங்கு குற்றத்திற்காக பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு வரும் ஜூன் 29-ஆம் திகதி Westminster Magistrates நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US