லண்டனை சேர்ந்த 34 வயது தாயார் மற்றும் அவர் மகன் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
லண்டனில் காணாமல் போன தாய் மற்றும் மகள் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு லண்டனின் சவுத்ஹாலில் சோஹன் தீப் கவுர் (34) என்ற பெண்ணும் அவர் மகன் குர்ஜுத்தும் கடந்த 12ஆம் திகதி காணாமல் போனார்கள்.
இருவரும் ஒரு வாரத்துக்கு மேல் காணாமல் போனதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கவலையடைந்தனர்.
தீப் கவுர் மற்றும் குர்ஜுத்தை கண்டுபிடிக்கும் வகையில் பொலிசார் அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில் தாயும் மகளும் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Found
— Hounslow Police (@MPSHounslow) April 20, 2021
Great news.
Sohandeep and her son Gurjot who were reported missing, have been found.
Thank you everyone for sharing. pic.twitter.com/OAbcZN1dh1