கனடாவில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர்: வழக்கு விசாரணை துவக்கம்

Canada
By Balamanuvelan Feb 10, 2022 12:50 PM GMT
Report

கனடாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் நேரடியாக வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.

கனடாவில், கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி, ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)மற்றும் Afzaalஇன் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.

வேன் மோதியதில், Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக Nathaniel வேனை வேண்டுமென்றே மோதியதாக பொலிசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர்: வழக்கு விசாரணை துவக்கம் | London Muslim Family Attack Trial Expected

இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்திருந்தார்.

Nathaniel மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், Nathaniel மீது முதற்கட்ட விசாரணை எதுவுமின்றி நேரடியாக விசாரணை துவக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக கொண்டு வரப்படும் Nathaniel, ஏப்ரல் 12 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் செய்யப்பட உள்ளார். 

கனடாவில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர்: வழக்கு விசாரணை துவக்கம் | London Muslim Family Attack Trial Expected

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US