இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி

London Sexual harassment Child Abuse
By Arbin Mar 25, 2023 03:00 AM GMT
Report

லண்டனில் ப்ரெண்ட் பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கான தண்டனை எதிர்வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.

குடும்பத்தார் நம்பிக்கையை பெற்ற பிறகு

ப்ரெண்ட் பகுதியில் குடியிருக்கும் 61 வயது சுப்ரமணியம் சதானந்தன் என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி தண்டனையை எதிர்கொள்கிறார். இரு சிறார்களிடம், அவர்களின் குடும்பத்தார் நம்பிக்கையை பெற்ற பின்னர், அவர்களின் குடியிருப்புகளில் வைத்தே சதானந்தன் அத்துமீறியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி | London Paedophile Young Girl Attack Her Bedroom

Image: Metropolitan Police

மேலும், தொடர்புடைய வீடுகளில் சதானந்தன் இரவு விருந்து உபசாரங்களுக்கு என தொடர்ந்து செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவம் நடக்கும் போது 12 வயதேயான அந்த சிறுமியிடம், தமக்கு தொழில் ரீதியான தரவுகளை தயார் செய்ய உதவும்படி கேட்ட சதானந்தன், அவருடன் தனியாக கணினி இருக்கும் அறைக்கு சென்று, அந்த வாய்ப்பை துஸ்பிரயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, இந்த சம்பவம் நமக்குள் ரகசியமாக இருக்கட்டும் எனவும், வேறு எவரும் தெரிந்துகொள்ள வேண்டாம் எனவும் அந்த சிறுமியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சதானந்தன் அந்த சிறுமியை தொடர்ந்து பல நாட்கள் துன்புறுத்தியும் வந்துள்ளார். மட்டுமின்றி, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி குறித்த சிறுமியை தமது தேவைக்கு பயன்படுத்தியுள்ளார் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னர், குறித்த சிறுமி, கல்வி நிமித்தம் பல்கலைக்கழகம் சென்ற பின்னர், தமக்கு நேர்ந்த துயரத்தை முதன்முறையாக குடும்பத்தினரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இன்னொருவர்

இந்த நிலையில், சதானந்தனால் பாதிக்கப்பட்ட இன்னொருவரும் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சம்பவம் நடக்கும் போது அந்த நபருக்கு 9ல் இருந்து 13 வயதிருக்கும் எனவும், குடியிருப்பில் எவரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே சதானந்தன் தம்மிடம் அத்துமீறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி | London Paedophile Young Girl Attack Her Bedroom

Image: Metropolitan Police

இந்த இரண்டு விவகாரங்களும் பொலிசாருக்கு புகாராக தெரிவிக்கப்பட்ட நிலையில், 2019 மே 10ம் திகதி சதானந்தன் கைது செய்யப்பட்டார். ஆனால் அப்படியான தவறுகள் தமது பக்கத்தில் இருந்து நடக்கவில்லை என சதானந்தன் மறுத்துள்ளார்.

இருப்பினும் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, அவர் மீதான 10 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. சதானந்தன் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரி தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட இருவரும் துணிவுடன் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுதலுக்கு உரியது. விசாரணை காலம் முழுவதும் அவர்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படுவதை நானும் எனது குழுவினரும் உறுதி செய்துள்ளோம். அப்படியே, அவர்களுக்கு நீதி கிடைக்கவும் எங்கள் உழைப்பு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US