லண்டன் இரயிலில் இளம்பெண்ணால் ஆண் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம்! வெளியான புகைப்படம்

London girl London train cctv photo
By Raju Sep 05, 2021 09:20 AM GMT
Report

லண்டன் இரயிலில் உட்கார்ந்திருந்த ஆணிடம் மோசமான வார்த்தைகளால் பேசி இனவெறி தாக்குதல் நடத்திய பெண் தொடர்பிலான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Ealing Broadway stationல் இருந்த இரயிலில் தான் இச்சம்பவம் கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி நடந்துள்ளது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு இரண்டு இளம்பெண்கள் இரயிலில் ஏறினார்கள்.

பின்னர் ஒருவரையொருவர் தள்ளிவிட்டு விளையாடினார்கள். அப்போது அருகில் உட்கார்ந்திருந்த ஆண் பயணிக்கு இது தொந்தரவாக இருந்ததால் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்க அதில் ஒரு பெண்ணிற்கும் அந்த ஆண் பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

லண்டன் இரயிலில் இளம்பெண்ணால் ஆண் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம்! வெளியான புகைப்படம் | London Police Hunt For Crime Racial Abuse

இதில் கோபமடைந்த அப்பெண், அவரை பார்த்து மோசமான மற்றும் அருவருப்பான வார்த்தைகளை பேசி இனவெறி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அவரிடம் சம்பவம் தொடர்பாக தகவல்கள் இருக்கும் எனவும் அது விசாரணைக்கு உதவும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US