லண்டன் தெருவில் திடீரென 50க்கும் மேற்பட்ட பொலிசார் குவிந்ததால் பரபரப்பு..! என்ன நடந்தது? பொலிஸ் வெளியிட்ட தகவல்

Police London UnitedKingdom OxfordStreet
By Basu Sep 19, 2021 07:08 AM GMT
Report

பிரித்தானியா தலைநகர் லண்டனில் திடீரென 50க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து Westminster காவல்துறை ட்விட்டரில் அளித்த தகவலின் படி, Westminster ஆக்ஸ்போர்டு தெருவில் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதாக 9:30 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது.

சிறப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவயிடத்திற்கு அனுப்பப்பட்டு, அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேக நபர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியது, இதன் விளைவாக சில சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டன.

பல பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் என Westminster காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் இருப்பதாக பொலிசாருக்கு வந்த தகவல் பொய் என தெரியவந்துள்ளது.

அதேசமயம், ஆக்ஸ்போர்டு தெருவில் ஒரு கடைக்கு வெளியே கொள்ளை நடந்ததாக கூறப்படுகிறது.  

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US