லண்டன் மாநகரை உலுக்கிய பெண்ணின் சடலம்... 36 மணி நேரத்தில் 6 கோர சம்பவங்கள்

London Crime
By Arbin Jan 21, 2023 11:29 AM GMT
Report

பிரித்தானிய தலைநகர் லண்டனில் 36 மணி நேரத்தில் ரயில் தண்டவாளத்தின் அருகே பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், 6 பேர்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதல்

கிழக்கு லண்டனில் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் தொடங்கி வெள்ளிக்கிழமை வரையில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

லண்டன் மாநகரை உலுக்கிய பெண்ணின் சடலம்... 36 மணி நேரத்தில் 6 கோர சம்பவங்கள் | London Sees Violence Tragedy Woman Body

Image: Google

வடக்கு லண்டனில் இருவர் கத்தியால் தாக்கிக்கொண்டு காயமடைந்துள்ளனர். மட்டுமின்றி மேற்கு லண்டனில் 13 வயது பள்ளி மாணவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதேவேளை, தெற்கு லண்டனில் ரயில் தண்டவாலம் அருகே 46 வயது பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் கிழக்கு லண்டனில் உள்ள ரோம்போர்டில் மாலை 4.14 மணியளவில் 18 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டான்.

பார்னெட் பகுதியில் கத்தி சண்டை

அதே நாள் இரவு சுமார் 9.13 மணியளவில் மேலும் இரண்டு 18 வயது இளைஞர்கள் பார்னெட் பகுதியில் கத்தி சண்டையில் ஈடுபட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லண்டன் மாநகரை உலுக்கிய பெண்ணின் சடலம்... 36 மணி நேரத்தில் 6 கோர சம்பவங்கள் | London Sees Violence Tragedy Woman Body

@UKNIP

வெள்ளிக்கிழமை பகல் சுமார் 9.15 மணியளவில் நாட்டிங் ஹில் பகுதியில் 13 வயது மேற்கு லண்டன் பள்ளி மாணவன் காலில் கத்தியால் குத்தப்பட்டான்.

அதே நாளில், கிழக்கு லண்டனில் இரவு 10.43 மணியளவில் நடந்த இரட்டைக் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயமடைந்த சம்பவத்துடன், 36 மணி நேரத்தில் மொத்தம் 6 கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US