பிரித்தானியாவில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை! இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

United Kingdom London Floods Flash Flood Warning UK Weather Yellow Weather Warning
By Ragavan Aug 02, 2021 06:46 PM GMT
Report

பிரித்தானியாவில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக லண்டன் வானிலை அலுவலகம் 'மஞ்சள் வானிலை' எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக லண்டனில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் மற்றோரு பெரும் வெள்ள அபாயத்தை சந்திக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், பிரித்தானியாவில் பல இடங்களில் மின்னல், ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை! இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! | London Uk Warns Thunderstorm Flash Flood Rain

சில இடங்களில் 50 மிமீ மழை மற்றும் அதற்கு கூடுதலாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளம், மின்னல், ஆலங்கட்டி மழை அல்லது பலத்த காற்று காரணமாக சில கட்டிடங்கள் சேதமடைந்து வீடுகள் மற்றும் வணிகங்கள் விரைவாக வெள்ளத்தில் மூழ்குவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.

வெள்ளம் மற்றும் இடி-மின்னலால் பாதிக்கப்படும் பகுதிகளில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படலாம். மேலும் சில பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் பிற சேவைகள் இழக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை! இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! | London Uk Warns Thunderstorm Flash Flood Rain

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் எவை?

லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து:

  • Bracknell Forest
  • Brighton and Hove
  • Buckinghamshire
  • Greater London
  • Hampshire
  • Isle of Wight
  • Oxfordshire
  • Portsmouth
  • Reading
  • Slough
  • Southampton
  • Surrey
  • West Berkshire
  • West Sussex
  • Windsor and Maidenhead
  • Wokingham

இங்கிலாந்தின் கிழக்கு:

  • Hertfordshire

தென்மேற்கு இங்கிலாந்து:

  • Bath and North East Somerset
  • Bournemouth Christchurch and Poole
  • Bristol
  • Dorset
  • Gloucestershire
  • North Somerset
  • Somerset
  • South Gloucestershire
  • Swindon
  • Wiltshire

வேல்ஸ்:

  • Blaenau Gwent
  • Caerphilly
  • Cardiff
  • Merthyr Tydfil
  • Monmouthshire
  • Newport
  • Powys
  • Rhondda Cynon Taf
  • Torfaen
  • Vale of Glamorgan

மேற்கு மிட்லாண்ட்ஸ்:

  • Herefordshire
  • Worcestershire  
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US