லண்டனில் பாதுகாப்பில்லை... வெளிநாட்டில் குடியேறி, கனவு வாழ்க்கை வாழ்கிறோம்: தம்பதி நெகிழ்ச்சி

London Spain Crime
By Arbin Jun 02, 2023 02:30 AM GMT
Report

லண்டனில் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற காரணத்தால் ஸ்பெயின் நாட்டில் குடியேறிய தம்பதி ஒன்று தற்போது தங்கள் கனவு வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதம் ஆயிரம் பவுண்டுகள் வரையில் சேமிப்பதாகவும் கூறியுள்ளனர்.

கனவு வாழ்க்கையை வாழ்வதாக

லண்டனின் புல்ஹாம் பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் 35 வயதான டிம் சுந்தர்லேண்ட் மற்றும் அவரது வருங்கால மனைவி 33 வயதான சாலி பிடல். இவர்கள் தங்கள் புதிய ஸ்டுடியோ பிளாட்டை கைவிட்டு தற்போது தெற்கு ஸ்பெயினில் நெர்ஜா பகுதியில் குடியேறியுள்ளனர்.

லண்டனில் பாதுகாப்பில்லை... வெளிநாட்டில் குடியேறி, கனவு வாழ்க்கை வாழ்கிறோம்: தம்பதி நெகிழ்ச்சி | London Unsafe And Are Now Living The Dream SWNS

அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, தெருச்சண்டைகள், கத்திக்குத்து சம்பவங்கள் என லண்டனில் நிம்மதியாக வாழ்வது என்பது நாளும் அச்சுறுத்தலாகவே இருந்தது என்கிறார்கள் இவர்கள். மட்டுமின்றி, டிம் தெரிவிக்கையில், தமது நெருங்கிய நண்பர் ஒருவர் கொள்ளையர்களிடம் சிக்கி, அவரது கடை சூறையாடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிம் கூட தமது தொழிலை இணைய மூடாக முன்னெடுக்கவும் முடிவு செய்து, மார்ச் மாதம் கடையை மூடிவிட்டார். இதன்மூலம் தொழில் பாதிப்பு இல்லை என்பது மட்டுமின்றி, எந்த நாட்டிலும் குடியேறலாம் என்ற நிலைக்கு டிம் வந்துள்ளார்.

மட்டுமின்றி, தற்போது பகல் 8 மணி முதல் இரவு 9 மணி வரையில் வேலையை கவனித்தால் போதும் என்கிறார் டிம். மட்டுமின்றி, ஸ்பெயினில் குடியேறிய பின்னர், மாதம் 1000 பவுண்டுகள் வரையில் தங்களால் சேமிக்க முடிகிறது என குறிப்பிட்டுள்ள இந்த தம்பதி, லண்டனில் இருந்து வெளியேறிய பின்னர், இதுவரை 3,000 பவுண்டுகள் வரையில் சேமித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவரும் தொழிலில் அதிக ஈடுபாடுடன் செயல்படவும் முடிகிறது என கூறுகின்றனர். லண்டனில் குடியிருக்கும் போது ஒவ்வொரு 2 மணிக்கும் ஒருமுறை பொலிஸ் வாகனங்களின் சத்தம் கேட்கும் நிலை இருந்தது எனவும், ஆனால் தற்போது இந்த மூன்று மாதங்களில் வெறும் 2 முறை மட்டுமே கேட்டுள்ளதாகவும் டிம் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை செலவும் மிக மிக குறைவு

லண்டனில் இருந்து வெளியேற முடிவு செய்து, தங்கள் வீட்டை காலி செய்யும் நாளில், எங்கள் தெருவில் ஒரு சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்கானான். நடைபாதையில் எங்கும் ரத்தக்கறை, என்னால் அதை மறக்க முடியவில்லை என்கிறார் டிம்.

லண்டனை ஒப்பிடுகையில் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் வாழ்க்கை செலவும் மிக மிக குறைவு என்கிறார் டிம். லண்டனில் சொந்தமாக தங்களுக்கு வீடு இருந்தது. தாங்கள் குடியிருந்தது போன்ற ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதென்றால் மாதம் 2,300 பவுண்டுகள் வரையில் செலவாகும்.

லண்டனில் பாதுகாப்பில்லை... வெளிநாட்டில் குடியேறி, கனவு வாழ்க்கை வாழ்கிறோம்: தம்பதி நெகிழ்ச்சி | London Unsafe And Are Now Living The Dream @getty

ஆனால் தற்போது அதை விட தரமான ஒடு குடியிருப்பு வெறும் 1,700 பவுண்டுகளுக்கு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் டிம் தம்பதி தெரிவித்துள்ளனர். பிரெக்ஸிட் மற்றும் புதிய விதிமுறைகள் காரணமாக, டிம் ஒரே நேரத்தில் 180 நாட்களில் 90 நாட்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் மண்டலத்தில் இருக்க முடியும்.

அதாவது தொடர்ந்து 3 மாதங்கள் மட்டுமே ஸ்பெயினில் தங்க முடியும், பின்னர் வெளியேறி, இன்னொரு 90 நாட்களுக்கு திரும்ப முடியாது. இந்த 90 நாட்களும் மாண்டினீக்ரோ பகுதியில் தங்குகிறார்கள், அதன் பின்னர் மீண்டும் ஸ்பெயின்.

ஆனால் ஸ்பெயினில் நீங்கள் வருவாய் ஈட்டுவதாக நிரூபித்தால், விசா கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்கிறார் டிம்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US