லண்டன் இரயில் நிலையத்தில் 10 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? புகைப்படங்கள் வெளியீடு

Police spokesman London
By Raju Jun 15, 2022 11:15 AM GMT
Report

லண்டன் இரயில் நிலையத்தில் பத்து வயது சிறுமியிடம் தவறான நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

விக்டோரியா ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. அன்றைய தினம் மதியம் 2.50 மணியளவில் 10 வயது சிறுமியை அணுகிய நபர் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். சிசிடிவியில் பதிவான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன் இரயில் நிலையத்தில் 10 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? புகைப்படங்கள் வெளியீடு | London Victoria Police Appeal

British Transport Police

சம்பவம் நடந்ததிலிருந்து அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், மேலும் படங்களில் உள்ள நபர் தங்கள் விசாரணைக்கு உதவ முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

டிடெக்டிவ் கான்ஸ்டபிள் டோனி கிட்டின்ஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மிக இளம் வயதினர் ஆவார், இதில் தொடர்புடைய நபரை கண்டறிந்து விசாரணைக்காக காவலில் வைக்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம்.

சிசிடிவி படங்களில் உள்ள நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோருகிறேன். இது எங்கள் விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளார்.

லண்டன் இரயில் நிலையத்தில் 10 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? புகைப்படங்கள் வெளியீடு | London Victoria Police Appeal

British Transport Police

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US