8 மாத கர்ப்பிணியான லண்டன் பெண்... வில் ஆயுதத்தால் முன்னாள் கணவரின் கொடுஞ்செயல்: அதிர்ச்சி பின்னணி

London Crime Death
By Arbin Jan 21, 2023 03:30 AM GMT
Report

கிழக்கு லண்டனில் வசித்து வந்த பெண் ஒருவரை வில் ஆயுதத்தால் தாக்கி அவரது முன்னாள் கணவர் கொலை செய்யும் முன்னர் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் இருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

8 மாத கர்ப்பிணியாக இருந்தார்

8 மாத கர்ப்பிணியான அவரை காப்பாற்ற வாய்ப்புகள் இருந்தும் பொலிசார் தவறவிட்டதாக புதிய அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 35 வயதான சனா முஹம்மது சம்பவத்தின் போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

8 மாத கர்ப்பிணியான லண்டன் பெண்... வில் ஆயுதத்தால் முன்னாள் கணவரின் கொடுஞ்செயல்: அதிர்ச்சி பின்னணி | London Woman Killed By Ex Husband With Crossbow

@mylondon

இவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த 51 வயதான Ramanodge Unmathallegadoo வில் ஆயுதத்தால் சனாவின் வயிற்றில் இலக்கு வைத்து தாக்கினார். இதில் படுகாயமடைந்த சனா பரிதாபமாக மரணமடைந்தார்.

ஆனால் அவரது பிள்ளை அறுவை சிகிச்சையின் ஊடான காப்பாற்றப்பட்டு, பிழைத்துக் கொண்டது. கிழக்கு லண்டனில் உள்ள நியூஹாம் பொது மருத்துவமனையில் முன்னர் நர்ஸாக பணியாற்றி வந்த Unmathallegadoo மீது 2019ல் கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இருவரும் முறைப்படி விவாகரத்து

மொரிஷியஸ் நாட்டில் பிறந்த இருவரும் 1999ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளும் போது சனாவுக்கு 17 வயது Unmathallegadoo-க்கு 31 வயது. ஆனால் 2014ல் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

8 மாத கர்ப்பிணியான லண்டன் பெண்... வில் ஆயுதத்தால் முன்னாள் கணவரின் கொடுஞ்செயல்: அதிர்ச்சி பின்னணி | London Woman Killed By Ex Husband With Crossbow

@mylondon

மேலும், சனா மீதான வன்முறைக்கு Unmathallegadoo 2012 மற்றும் 2018ல் முயன்றுள்ளார். கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் Unmathallegadoo-க்கு தொடர்புடையதாக கருதப்படுபவை, சனாவின் குடியிருப்புக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

2012ல் ஒருமுறை பொலிசாரை அழைத்த சனா, தமது கணவருடன் தாம் பாதுகாப்பாக உணரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், 2014ல் இவர்கள் விவாகரத்து பெறவும், 2018 நவம்பர் மாதம் சனாவின் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த Unmathallegadoo வில் ஆயுதத்தால் சனாவை தாக்கி கொலை செய்துள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US