திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள்

London
By Balamanuvelan Sep 21, 2024 11:00 AM GMT
Report

லண்டன் தெருக்களில் நேற்று திடீரென கவச வாகனம் ஒன்று வலம் வருவதைக் கண்ட மக்கள் திகைப்படைந்தனர்.

 லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்

திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள் | Londoners Stunned Tank Drives Through

விசாரித்ததில், அது ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்டுக்காக கொண்டு வரப்பட்ட கவச வாகனம் என்றும், கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டதால், அதை இயக்கியவர்கள் அப்படியே லண்டனை ஒரு சுற்று சுற்றிவர முடிவு செய்ததும் தெரியவந்துள்ளது. 

திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள் | Londoners Stunned Tank Drives Through

லண்டனின் முக்கிய தெருக்களில் அந்த கவச வாகனம் சுற்றிவர, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதை ஆவலுடன் வேடிக்கை பார்த்துள்ளனர்.

திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள் | Londoners Stunned Tank Drives Through

இன்றைய காலகட்டத்தில் நம் தெருக்களில் கவச வாகனங்கள் வலம் வருவது அவசியம்தான் என்கிறார் லண்டன்வாசி ஒருவர்.

திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள் | Londoners Stunned Tank Drives Through 

அந்த கவச வாகனம், உக்ரைனுக்கு சுமார் 100 கவச வாகனங்களை விற்ற Tanks-Alot என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US