ராகுவின் பயணம்.., ராஜவாழ்க்கையை வாழப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Jul 29, 2024 12:57 PM GMT
Report

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் ராகு பகவான்.

தற்போது ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.

உதயமான சுக்கிரன்.., பணமழையில் குளிக்கப்போகும் 3 ராசிகள்

உதயமான சுக்கிரன்.., பணமழையில் குளிக்கப்போகும் 3 ராசிகள்

கும்பம் 

  • நன்மைகளை கொடுக்கப் போகின்றது.
  • அதிக செலவுகள் ஏற்பட்டாலும் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
  • புதிய வேலைகளால்  முன்னேற்றம் உண்டாகும்.
  • நிறைய சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • அனைத்து வகையான நேர்மறையான மாற்றங்களும் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
  • நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கையில் பல முன்னேற்ற மாற்றங்கள் உருவாகும்.
  • வாழ்க்கையில் வசந்த காலத்தை ராகுபகவான் கொடுக்கப் போகின்றார்.

ராகுவின் பயணம்.., ராஜவாழ்க்கையை வாழப்போகும் 3 ராசிகள் | Lord Rahu Has Started Journey In Uthrattathi Star

மகரம்

  • நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • குடும்பத்தினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • கணவன் மனைவிக்குடைய அன்பு அதிகரிக்கும். 

ராகுவின் பயணம்.., ராஜவாழ்க்கையை வாழப்போகும் 3 ராசிகள் | Lord Rahu Has Started Journey In Uthrattathi Star

துலாம்  

  • சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது.
  • வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • திருமணமான தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
  • குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ராகுவின் பயணம்.., ராஜவாழ்க்கையை வாழப்போகும் 3 ராசிகள் | Lord Rahu Has Started Journey In Uthrattathi Star

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US