மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர்

Kolkata Knight Riders
By Arbin Jun 11, 2025 06:10 AM GMT
Report

வாழ்க்கை எப்படி விளையாட்டு காட்டும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு கணம், ஒருவர் ஆழ்ந்த துக்கத்தில், தனிப்பட்ட இழப்பு மற்றும் கடன் நெருக்கடிகளை எதிர்கொள்வார், அடுத்த கணம், அவர் வெற்றிகரமாக, செழிப்பானவராக, மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் அழகான வாழ்க்கையை முன்னெடுக்கிறார்.

கொல்கத்தா ஐபிஎல் அணி

அப்படியான ஒருவர் நடிகை ஜூஹி சாவ்லாவின் கணவரும் கொல்கத்தா ஐபிஎல் அணியின் இணை உரிமையாளருமான ஜெய் மேத்தா. ஜெய் மேத்தா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் மேத்தா குழுமத்தின் உரிமையாளர் ஆவார்.

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் | Lost His Wife Drowned In Debt Then Got Married

மேத்தா குழும நிறுவனங்கள் ஆப்பிரிக்கா, இந்தியா, கனடா மற்றும் அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகிறது. ஜெய் மேத்தா தற்போது மகிழ்ச்சியான நபர், ஆனால் கடும் நெருக்கடியில் சிக்கி மொத்தமாக தத்தளித்த ஒரு காலம் இருந்தது.

ஜூஹி சாவ்லா, ஜெய் மேத்தாவின் இரண்டாவது மனைவி. அவர் முன்னதாக 1990 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்த சுஜாதா பிர்லாவை திருமணம் செய்திருந்தார்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம்

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம்

ஜெய் மேத்தா தனிப்பட்ட போராட்டங்களைச் சந்தித்து வந்தபோது, ​​தனது தொழிலிலும் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் கொல்கத்தா அணியில் முதலீடு செய்வதற்கு முன்னர் கடன் பொறியில் சிக்கி கிட்டத்தட்ட மொத்தமாக இழந்தது குறித்து ஜெய் மேத்தா வெளிப்படையாக பேசியிருந்தார்.

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் | Lost His Wife Drowned In Debt Then Got Married

மேத்தா குழுமத்தின்

தற்போது ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் என்பது மட்டுமின்றி 15,000 பேர்களுக்கு மேல் அவரால் வேலைவாய்ப்பும் பெறுகின்றனர். மகேந்திர மேத்தா மற்றும் சுனயனா மேத்தாவின் மகனாகப் பிறந்த ஜெய் மேத்தா, நாஞ்சி காளிதாஸ் மேத்தாவின் பேரனாவார்.

தற்போது நான்கு கண்டங்களில் செயல்பட்டு வரும் மேத்தா குழுமம் சிமென்ட், பேக்கேஜிங், சர்க்கரை, தோட்டக்கலை, பொறியியல், மின் கேபிள், விவசாய ரசாயனம் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்டவையில் ஈடுபட்டு வருகிறது.

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் | Lost His Wife Drowned In Debt Then Got Married

2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், மேத்தா குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ.4,100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய் மேத்தா 1995 ஆம் ஆண்டு முன்னாள் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்: ஒரு மகள், ஜான்வி மேத்தா (பிறப்பு 2001), மற்றும் ஒரு மகன், அர்ஜுன் மேத்தா (பிறப்பு 2003).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US