படகு கவிழ்ந்து 22 குடியேற்றவாசிகள் உயிரிழப்பு : விண்ணில் முப்பரிமாண ஏவுகணையை செலுத்தும் முயற்சி தோல்வி!
உலக வரலாற்றில் முப்பரிமாண (3D) அச்சைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணில் செலுத்த நிபுணர்கள் முயற்சி செய்துள்ளனர்.
மடகாஸ்கரில் படகு ஒன்ற கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 22 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாக மடகாஸ்கர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
மெக்சிகோவின் மத்திய மாகாணத்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.