லொட்டரியில் பல மில்லியன் டொலர் பரிசாக வென்றவர் சடலமாக மீட்பு

death Lottery winner
By Arbin Jun 12, 2021 01:09 PM GMT
Report

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் லொட்டரியில் மில்லியன் டொலர் பரிசாக வென்றவர் நதியில் சடலமாக மிதந்துள்ளார்.

மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 69 வயதான Leroy N. Fick என்பவரே, Tittabawassee நதியில் சடலமாக மிதந்துள்ளார்.

2010ல் பல மில்லியன்கள் லொட்டரியில் பரிசாக வென்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர் மிக கடுமையான அவஸ்தையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரியவில்லை எனவும், ஆனால் முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை நிலை தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Auborn பகுதியை சேர்ந்த Leroy N. Fick லொட்டரியில் வென்ற 2 மில்லியன் டொலர் தொகையை வெறும் இரண்டு ஆண்டுகளில் செலவிட்டதாகவே கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் போதை மருந்து தொடர்பாக 45 நாட்கள் சிறையிலும் இருந்துள்ளார். பொதுமக்களுக்கு தாம் அதிக பண உதவிகள் செய்ததாகவும், ஆனால் அவர்கள் மறந்து விட்டார்கள் என Leroy N. Fick ஒருமுறை கூறியிருந்தார்.

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US