மகளாக பார்க்கவேண்டிய இளவரசி டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை

Princess Diana
By Balamanuvelan Sep 30, 2024 05:17 AM GMT
Report

இளவரசி டயானாவின் காதலரின் தந்தை குறித்து இளம்பெண்கள் பலர் புகாரளித்துவரும் நிலையில், டயானாவிடமே அவர் மோசமாக நடந்துகொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் புகார்

சமீப காலமாக, இளவரசி டயானாவின் காதலரான டோடியின் தந்தை குறித்து பிரித்தானிய ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பல செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

1997ஆம் ஆண்டு ஜூலை மாதம், எகிப்து நாட்டு திரைப்படத் தயாரிப்பாளரான டோடி என்பவரைக் காதலிக்கத் துவங்கினார் டயானா.

மகளாக பார்க்கவேண்டிய இளவரசி டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை | Lover Father Misbehaved Princess Diana

டோடியின் தந்தையான முகமது ஃபயத் (Mohamed Fayed), புகழ்பெற்ற Harrods என்னும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தின் உரிமையாளராக இருந்தவர் ஆவார்.

அவர் பல பெண்களை சீரழித்ததாகவும், சீரழிக்க முயன்றதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.

டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை

[R8149K

இந்நிலையில், அந்த நபர், இளவரசி டயானாவிடமே மோசமாக நடந்துகொண்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும், அந்த தகவலைத் தெரிவித்துள்ளவர், டயானா குறித்த பல தகவல்களைத் தெரிவித்துவரும் டயானாவின் பட்லரான பால் பர்ரல்!

மகளாக பார்க்கவேண்டிய இளவரசி டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை | Lover Father Misbehaved Princess Diana

ஒரு நாள் பால் தனது காரில் அமர்ந்திருக்கும்போது, டயானா நடுக்கத்துடன் ஓடோடிவந்தாராம். அவர் கூறிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் பால்.

அதாவது, டயானாவின் காதலரான டோடியின் தந்தையான ஃபயத், இளவரசி டயானாவிடம் வந்து, நீ என் மகனைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்.

ஆனால், எங்கள் எகிப்து பாரம்பரியப்படி நான்தான் உன்னுடன் முதலில் உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்வேன் என்று கூற, அதிர்ச்சியில் நடுநடுங்கிப்போனாராம் டயானா.

அத்துடன், அனுமதியில்லாமல், ஃபயத் தன்னை அவ்வப்போது தொடுவதாகவும் டயானா பால் பர்ரலிடம் கூறியுள்ளார்.

கோடீஸ்வரரான இந்த ஃபயத், டயானா மீது நீண்ட காலம் முன்பே கண் வைத்திருப்பார் போலும். ஏனென்றால், 1987ஆம் ஆண்டிலேயே, அவர் யார் என்று தெரியும் முன்பே, சார்லஸ் மற்றும் டயானாவுடன் ஒரு புகைப்படத்தில் காணப்படுகிறார் ஃபயத்.

மகளாக பார்க்கவேண்டிய இளவரசி டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை | Lover Father Misbehaved Princess Diana

அத்துடன், டயானாவின் பல தொண்டு நிறுவனங்களுக்கு அவர் ஸ்பான்சர் செய்துள்ளார்.

மகளாக பார்க்கவேண்டிய இளவரசி டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை | Lover Father Misbehaved Princess Diana

டயானா சார்லசைப் பிரிந்ததும், தன் படகில் பிள்ளைகளுடன் நேரம் செலவிடும்படி டயானாவை அழைத்துள்ளார் ஃபயத்.

அந்த படகில் நேரம் செலவிடும்போதுதான், ஃபயத்தின் மகனான டோடியுடன் நெருக்கமாகியுள்ளார் டயானா.

மகளாக பார்க்கவேண்டிய இளவரசி டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை | Lover Father Misbehaved Princess Diana

ஆக, தன் மகன் டயானாவைக் காதலிப்பது தெரிந்தும், மகள் போல நடத்தவேண்டிய டயானாவிடமே மோசமாக நடந்துகொண்டுள்ளார் ஃபயத்!

மகளாக பார்க்கவேண்டிய இளவரசி டயானாவிடம் மோசமாக நடந்துகொண்ட காதலரின் தந்தை | Lover Father Misbehaved Princess Diana

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US