காதலின் இதயத்தில் குத்திக் கொன்ற காதலன்: தண்டனை குறித்து கூகுளில் தேடியது அம்பலம்

Australia Crime Death
By Thiru Jun 02, 2023 10:23 AM GMT
Report

காதலியின் இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்ற காதலன், உடலை குப்பை தொட்டியில் வீசி ஏறிந்ததுடன்  கொலை குற்றத்திற்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூகுளில் தேடியுள்ளார்.

காதலியை கொன்ற காதலன்

அவுஸ்திரேலியாவில் காதலன் ஜூன் சியோங் டான்(Joon Seong Tan) அவரது காதலி கெல்லி ஜாங்கை (‘Kelly' Zhang) 2021ல் இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

காதலன் ஜூன் சியோங் டான் இந்த செயலை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, தன்னுடைய காதலி மற்றும் 8 வயது மகனுடன் உணவருந்தி உள்ளார். அதன் பின் ஏற்பட்ட பிரச்சினையில்  ஜூன் சியோங் டான் தனது காதலியை குத்திக் கொன்றுள்ளார்.

காதலின் இதயத்தில் குத்திக் கொன்ற காதலன்: தண்டனை குறித்து கூகுளில் தேடியது அம்பலம் | Lover Stabbed Girl Friend Heart In AustraliaVictoria Police

அத்துடன் உடலை குப்பை தொட்டியில் தூக்கி போட்டுவிட்டு, காத்திருந்து குப்பை தொழிலாளர் அதை எடுத்து செல்வதை பார்த்துக் கொண்டு நின்றுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் நாற்றமடிக்கும் குப்பைகளை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்றும், கொலை குற்றத்திற்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்றும் கூகுளில் தேடியுள்ளார்.

காதலின் இதயத்தில் குத்திக் கொன்ற காதலன்: தண்டனை குறித்து கூகுளில் தேடியது அம்பலம் | Lover Stabbed Girl Friend Heart In AustraliaSupplied

 குற்றத்தை ஒப்புக் கொண்ட காதலன்

கொலை செய்யப்பட்ட 4 மாதங்களுக்கு பிறகு மெல்போர்ன் குப்பை கிடங்கில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தனது காதலி தனக்கு துரோகம் செய்வதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

விசாரணை அடுத்த வாரம்  மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

காதலின் இதயத்தில் குத்திக் கொன்ற காதலன்: தண்டனை குறித்து கூகுளில் தேடியது அம்பலம் | Lover Stabbed Girl Friend Heart In Australia Nine

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US