கன்னிப்பெண்களை சீரழிக்க ஆசைப்பட்ட காதலன்: உதவிய காதலி குறித்த புதிய தகவல்கள்

France Child Abuse Crime
By Balamanuvelan May 15, 2023 10:52 AM GMT
Report

பிரித்தானிய இளம்பெண் ஒருவர், சீரியல் கில்லர் ஒருவரால் பிரான்சில் கொல்லப்பட்ட வழக்கில், விசாரணை துவங்குவதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டவர் உயிரிழந்துவிட்டார்.

தற்போது அந்த நபருடைய மனைவி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கன்னிப்பெண்களை கொலை செய்ய ஆசைப்பட்ட காதலன்

 பிரான்சில் பிறந்த Michel Fourniret என்பவர், 1966ஆம் ஆண்டு, இளம்பெண் ஒருத்தியை பாலியல் ரீதியாக தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த காலத்தில் Michelக்கு, Monique Olivier என்ற பெண்ணுடைய பேனா நட்பு கிடைத்துள்ளது . அந்தப் பெண்ணுக்கு எழுதிய கடிதங்களில் தனது மனதிலுள்ள தவறான ஆசைகளையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார் Michel.

கன்னிப்பெண்களை சீரழிக்க ஆசைப்பட்ட காதலன்: உதவிய காதலி குறித்த புதிய தகவல்கள் | Loverwanted To Corrupt Virgins

FAMILY HANDOUT

கன்னிப்பெண்களாக தேர்வு செய்து அவர்களை சீரழித்துக் கொலை செய்யவேண்டும் என்பது தனது ஆசை என Michel கூற, தனது கணவனைக் கொலை செய்ய உதவினால் Michelஉடைய ஆசைகளை நிறைவேற்ற உதவுவதாக வாக்களித்துள்ளார் Monique.

1987ஆம் ஆண்டு Michel விடுதலை பெற, Moniqueக்கும் அவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இருவருமாக சேர்ந்து இளம்பெண்களைக் குறிவைத்துள்ளார்கள்.

காரில் லிஃப்ட் தருவதாக Monique இளம்பெண்களை ஏமாற்றி அழைத்துவர, கூடவந்து இணைந்துகொள்ளும் Michel அந்த இளம்பெண்களை வன்புணர்ந்து கொலை செய்வார்.

கன்னிப்பெண்களை சீரழிக்க ஆசைப்பட்ட காதலன்: உதவிய காதலி குறித்த புதிய தகவல்கள் | Loverwanted To Corrupt Virgins

AFP/GETTY IMAGES

சிக்கிய பிரித்தானிய இளம்பெண்

இப்படி சுமார் ஒன்பது இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் இங்கிலாந்திலுள்ள Newnham என்ற இடத்தைச் சேர்ந்த Joanna Parrishம் ஒருவர்.

1990ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Auxerre என்ற இடத்தில் Joannaவின் உடல் கிடைத்த நிலையில், அவரையும் தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் Michel. ஆனால், விசாரணை துவங்கும் முன்பே, 2021ஆம் ஆண்டு, Michel மரணமடைந்துவிட்டார்.

கன்னிப்பெண்களை சீரழிக்க ஆசைப்பட்ட காதலன்: உதவிய காதலி குறித்த புதிய தகவல்கள் | Loverwanted To Corrupt Virgins

AFP/GETTY IMAGES

காதலி மீது குற்றச்சாட்டு பதிவு

இந்நிலையில், Michelஇன் காதலியாகிய Monique மீது Joannaவின் கடத்தல், கொலை மற்றும் வன்புணர்வுக்கு உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் மகளுக்கு நீதி கிடைக்காதா என ஏங்கியிருந்த Joannaவின் பெற்றோர், Michel மரணமடைந்ததால் ஏமாற்றமடைந்திருந்த நிலையில், தற்போது அவரது காதலி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த புதிய தகவல்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது 74 வயதாகும் Monique, ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருப்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US