கேப்டன் பண்ட் உடன் ஆக்ரோஷமான விவாதம்: வதந்திகளுக்கு சஞ்சீவ் கோயங்கா முற்றுப்புள்ளி

Delhi Capitals Lucknow Super Giants Rishabh Pant
By Thiru Apr 02, 2026 09:44 AM GMT
Report

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மீண்டும் எழுச்சி பெறும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிராக தோல்வி

2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 17.1 ஓவர்கள் முடிவிலேயே 145 ஓட்டங்கள் குவித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

கேப்டன் பண்ட் உடன் ஆக்ரோஷமான விவாதம்: வதந்திகளுக்கு சஞ்சீவ் கோயங்கா முற்றுப்புள்ளி | Lsg Owner Goenka Backs Rishabh Pant

கடலில் சிக்கி தவிக்கும் 1900 கப்பல்கள்: முதன்மை களமாக மாறும் கடற்பரப்புகள்

கடலில் சிக்கி தவிக்கும் 1900 கப்பல்கள்: முதன்மை களமாக மாறும் கடற்பரப்புகள்

சஞ்சீவ் கோயங்கா நம்பிக்கை

போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோருடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நம்பிக்கையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் சஞ்சீவ் கோயங்கா வெளியிட்டுள்ள பதிவில்,  இது நீண்ட போட்டிகள் கொண்ட தொடர். அர்த்தமுள்ள் ஒன்றை உருவாக்கும் போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம் என தெரிவித்துள்ளார்.

மேலும் எங்கள் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது, அவர்கள் வலுவாக மீண்டு வருவார்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US