மொத்தமாக சொதப்பிய பஞ்சாப்: அதிரடி காட்டிய லக்னோ அணி

Lucknow Super Giants Punjab Kings IPL 2022
By Arbin Apr 29, 2022 06:42 PM GMT
Report

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து லக்னோ அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் - டி காக் களமிறங்கினர்.

நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் இந்த முறை 6 ஓட்டங்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து தீபக் ஹூடா - டி காக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மொத்தமாக சொதப்பிய பஞ்சாப்: அதிரடி காட்டிய லக்னோ அணி | Lucknow Super Giants Beats Punjab Kings

அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் டி காக் 46 ஓட்டங்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஹூடா 34 ஓட்டங்களில் ரன் அவுட்டாக, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

ஆனால் ஹோல்டர் - சமீரா ஜோடி சிக்சர்களை விரட்டி அதிரடி காட்டினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

மொத்தமாக சொதப்பிய பஞ்சாப்: அதிரடி காட்டிய லக்னோ அணி | Lucknow Super Giants Beats Punjab Kings

தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 25 ஓட்டங்களில் வெளியேறினார். தவான் 15 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ரவி பிஷ்னாய் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து ராஜபக்சா 9 ஓட்டங்களில் க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் பஞ்சாப் அணி தொடர்ந்து சரிவை நோக்கி சென்றது. அடுத்தடுத்து பஞ்சாப் வீரர்கள் லிவிங்ஸ்டோன் (18) , ஜிதேஷ் சர்மா (2) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

மொத்தமாக சொதப்பிய பஞ்சாப்: அதிரடி காட்டிய லக்னோ அணி | Lucknow Super Giants Beats Punjab Kings

ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 32 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 49 ஓட்டங்கள் தேவைப்பட ரபாடா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 31 ஓட்டங்கள் தேவைப்பட ஆவேஸ் கான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய ரிஷி தவன் 2-வது பந்தை பவுண்டரி விரட்ட கடைசி 4 பந்தில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மொத்தமாக சொதப்பிய பஞ்சாப்: அதிரடி காட்டிய லக்னோ அணி | Lucknow Super Giants Beats Punjab Kings

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. லக்னோ அணி தரப்பில் மொஹ்சின் கான் 3 விக்கெட்களும் க்ருனால் பாண்டியா, சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

இதன் மூலம் லக்னோ அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

மொத்தமாக சொதப்பிய பஞ்சாப்: அதிரடி காட்டிய லக்னோ அணி | Lucknow Super Giants Beats Punjab Kings

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US