குஜராத் டைட்டன்ஸ் போராடி தோல்வி: லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆறுதல் வெற்றி!

Gujarat Titans Lucknow Super Giants IPL 2025
By Thiru May 22, 2025 08:12 PM GMT
Report

குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் சீசனின் 64வது போட்டி தற்போது குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்த முக்கியமான மோதலில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் போராடி தோல்வி: லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆறுதல் வெற்றி! | Lucknow Super Giants Outclass Gujarat Titans

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கிய நிலையில், . இருவரும் அதிரடியான தொடக்கம் அளித்தனர்.

ஸ்டோய்னிஸ் 9.5 ஓவர்களில் 91 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்கும் வரை இந்த கூட்டணி சிறப்பாகத் தொடர்ந்தது.

பின்னர் மிட்செல் மார்ஷுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார்.

குறிப்பாக, மார்ஷ் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 117 ஓட்டங்கள் குவித்து அற்புதமான இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் போராடி தோல்வி: லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆறுதல் வெற்றி! | Lucknow Super Giants Outclass Gujarat Titans

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 235 ஓட்டங்கள் குவித்தது.

லக்னோ வெற்றி

236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

தொடக்க வீரர் சாய் சுதர்சன் 21 ஓட்டங்களிலும், கேப்டன் சுப்மன் கில் 35 ஓட்டங்களிலும், ஜாஸ் பட்லர் 33 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இதையடுத்து, நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரதர்போர்டு மற்றும் ஷாருக் கான் ஜோடி அதிரடியாக விளையாடி நம்பிக்கை அளித்தது.

இந்த ஜோடி 86 ஓட்டங்கள் சேர்த்து, குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப முயற்சித்தது.

ஆனால், ரதர்போர்டு 38 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷாருக் கான் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

குஜராத் டைட்டன்ஸ் போராடி தோல்வி: லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆறுதல் வெற்றி! | Lucknow Super Giants Outclass Gujarat Titans

இருப்பினும்,  குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது, தோல்வியை தழுவியது.

இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US