மரண பயம் காட்டிய ரிங்கு சிங்: கடைசி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்

Kolkata Knight Riders Lucknow Super Giants IPL 2023
By Arbin May 20, 2023 06:23 PM GMT
Report

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 1 ஓட்டத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ

இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

மரண பயம் காட்டிய ரிங்கு சிங்: கடைசி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் | Lucknow Super Giants Won By 1 Run Vs Kkr

இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் கரண் சர்மா களம் இறங்கினர். இதில் கரண் சர்மா 3 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய மன்கட்(26), ஸ்டோய்னிஸ்(0), க்ருணால் பாண்ட்யா(9), டி காக்(28) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த பூரன், பதோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 25 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் பூரன் 30 பந்துகளில் 58 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

மரண பயம் காட்டிய ரிங்கு சிங்: கடைசி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் | Lucknow Super Giants Won By 1 Run Vs Kkr

இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

மரண பயத்தை காட்டிய ரிங்கு சிங்

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஜேசன் 28 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்து க்ருணால் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மரண பயம் காட்டிய ரிங்கு சிங்: கடைசி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் | Lucknow Super Giants Won By 1 Run Vs Kkr

எஞ்சிய வீரர்கள் எவரும் சோபிக்காத நிலையில், லக்னோ அணிக்கு மரண பயத்தை காட்டினார் ரிங்கு சிங். 33 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 6 பவுண்ட்ரிகளை பறக்கவிட்ட அவர், 67 ஓட்டங்கள் குவித்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் நின்றார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 175 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், லக்னோ அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

மரண பயம் காட்டிய ரிங்கு சிங்: கடைசி வரை போராடிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் | Lucknow Super Giants Won By 1 Run Vs Kkr

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US