குருணால் பாண்ட்யா, ராகுல் அபாரம்... ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்திய லக்னோ

Lucknow Super Giants Sunrisers Hyderabad IPL 2023
By Arbin Apr 07, 2023 06:10 PM GMT
Report

குருணால் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் அதிரடியால் ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி லக்னோ அபார வெற்றி பெற்றுள்ளது.

சிறப்பாக விளையாடிய அன்மோல்பிரீத் சிங்

இன்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டம் செய்வதாக அறிவித்தது.

குருணால் பாண்ட்யா, ராகுல் அபாரம்... ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்திய லக்னோ | Lucknow Won By Beating Hyderabad

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடிய அன்மோல்பிரீத் சிங் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். கேப்டன் மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமலும், ஹர்ரி புரூக் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் நிலைத்து ஆடிய ராகுல் திரிபாதி 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது.

லக்னோ சார்பில் குருனால் பாண்டியா 3 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட், ரவி பிஷ்ணோய், யாஷ் தாகூர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். தொடர்ந்து 122 ஓட்டங்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடியது.

கே.எல். ராகுல் அதிரடி

தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் களமிறங்கினர். மேயர்ஸ் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தீபக் ஹூடா 7 ஓட்டங்களில் வெளியேறினார். மறுமுனையில் கே.எல். ராகுல் அதிரடி காட்டினார்.

குருணால் பாண்ட்யா, ராகுல் அபாரம்... ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்திய லக்னோ | Lucknow Won By Beating Hyderabad

பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய அவர் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்து லக்னோ அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் லக்னோ அணி 3 போட்டியில் விளையாடி 2 வெற்றி என புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது . ஹைதராபாத் அணி 2 போட்டியில் 2 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US