நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு ஒரே நேரத்தில் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்...

United Kingdom
By Balamanuvelan Oct 05, 2022 02:29 PM GMT
Report

பிரித்தானியாவில் ஒரே பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு Postcode Lottery என்னும் லொட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. 

அந்த பகுதியே லொட்டரியில் பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ள நிலையில், பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றார்களாம். 

பிரித்தானியாவில் ஒரே பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் லொட்டரியில் தங்களுக்கு பரிசு கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்.

ஸ்காட்லாந்திலுள்ள Aberdeen என்னும் இடத்தில் வாழும் 125 பேருக்கு Postcode Lottery என்னும் லொட்டரியில் பரிசு கிடைத்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு ஒரே நேரத்தில் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்... | Lucky Enough To Win The Lottery At The Same Time

Credit: SWNS

அவர்களுக்குக் கிடைத்த மொத்த பரிசுத்தொகை 3.2 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

அந்த அதிர்ஷ்டசாலிகளில் Alexender Hardingham (83) என்பவருக்கு 730,000 பவுண்டுகளும், Tilly Adams (70) என்னும் பாட்டிக்கு 360,000 பவுண்டுகளும் பரிசு கிடைத்துள்ளது.

Tilly பாட்டிக்கு ஒரு மகனும் ஒரு மகளும், இரண்டு பேரப்பிள்ளைகளும், அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். என் மொத்த பரிசுத் தொகையும் அவர்களுக்குத்தான் என்கிறார் அவர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு ஒரே நேரத்தில் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்... | Lucky Enough To Win The Lottery At The Same Time

Credit: SWNS

மற்ற 123 பேருக்கும், ஆளுக்கு 13,996 பவுண்டுகள் முதல், 83,976 பவுண்டுகள் வரை பரிசு கிடைத்துள்ளது.

Aberdeen நகரின் ஒரு பகுதியே பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ள நிலையில், பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றார்களாம். 

நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு ஒரே நேரத்தில் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்... | Lucky Enough To Win The Lottery At The Same Time

Credit: SWNS

நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு ஒரே நேரத்தில் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்... | Lucky Enough To Win The Lottery At The Same Time

Credit: SWNS

நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு ஒரே நேரத்தில் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்... | Lucky Enough To Win The Lottery At The Same Time

Credit: SWNS

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US