தந்தையை இழந்த பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... தாய்க்காக வைத்திருக்கும் திட்டம்

Lottery
By Balamanuvelan Jun 16, 2022 11:35 AM GMT
Report

தந்தையை இழந்த பிரித்தானிய பெண் ஒருவருக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ள நிலையில், தன் தந்தையின் ஸ்தானத்திலிருந்து தன் தாய்க்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்திலுள்ள North Tyneside என்ற இடத்தைச் சேர்ந்த Sam Gray (46) என்ற பெண்ணுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

அதன்படி, மாதம் ஒன்றிற்கு 10,000 பவுண்டுகள் வீதம், ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் அவருக்கு பணம் கிடைக்கும்.

கடந்த ஆண்டு, Sam தன் தந்தையை இழந்துவிட்டார். தனிமையிலிருக்கும் தன் தாயை தற்போது தன்னுடன் அழைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ள Sam, அவரை கிரீஸிலுள்ள Rhodes தீவுகளுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார். காரணம், Samஉடைய தந்தை உயிருடன் இருக்கும்போது, குடும்பமாக அனைவரும் Rhodes தீவுகளுக்கு விரும்பிச் சுற்றுலா செல்வதுண்டாம்.

தந்தையை இழந்த பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... தாய்க்காக வைத்திருக்கும் திட்டம் | Lucky For The British Girl Who Lost Her Father

ஆகவே, மலரும் நினைவுகளுடன் மறக்க விரும்பாத புதிய நினைவுகளையும் உருவாக்கிக்கொள்ள விரும்பும் Sam, தன் தாயுடன் Rhodes தீவுகளுக்குச் செல்ல விரும்புகிறார்.

மேலும், Sam ஒரு காரும் வாங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக கார் வாங்க இயலாத நிலையிலிருந்த Sam, இதுவரை கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவில்லையாம். தோழிகள் கேட்டால், கார் வாங்கியதும் கற்றுக்கொள்கிறேன் என்பாராம்.

இனி அப்படிச் சொல்ல முடியாது. காரணம், நீண்ட நாட்கள் கனவாக இருந்த கார் ஒன்றை வாங்கவும் முடிவு செய்துள்ளாராம் Sam!  

தந்தையை இழந்த பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... தாய்க்காக வைத்திருக்கும் திட்டம் | Lucky For The British Girl Who Lost Her Father

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US