12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன தெரியுமா?
Lucky Numbers for Each Rasi- எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
ஜோதிட மற்றும் எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் அதிபதி கிரகத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பலமும் அதிர்ஷ்டமும் தரும் எண்கள் உள்ளன.
இந்த எண்கள் ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றிக்கு உதவவும் வழிவகுக்கும்.
பிறந்த தேதி, பெயரை கொண்டு ஒருவருடைய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வது எண் கணிதம் ஆகும்.
எண் கணிதத்தில், ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் மற்ற எண்கள் அவற்றின் கூட்டுத்தொகையாகக் குறைக்கப்படுகின்றன.
அந்தவகையில், 12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன என்பது குறித்து டாக்டர் மஹா தன் சேகர் ராஜா இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |