30 ஆண்டுகளாக தன் வீட்டில் சும்மா கிடந்த கைக்கடிகாரத்தை விற்பனைக்காக கொண்டு வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்

United Kingdom Watch Sale
By Balamanuvelan Apr 04, 2022 12:28 PM GMT
Report

பிரித்தானியர் ஒருவர், 30 ஆண்டுகளுக்கு முன் 449 பவுண்டுகளுக்கு வாங்கிய கைக்கடிகாரம் ஒன்றை தனது வீட்டில் ஓரிடத்தில் போட்டு வைத்திருந்திருக்கிறார்.

1982ஆம் ஆண்டு, 483 பவுண்டுகளுக்கு அவர் அந்த கைக்கடிகாரத்தை வாங்க, தள்ளுபடி 34 பவுண்டுகள் போக, அவர் அதற்காக 449 பவுண்டுகள் கட்டணம் செலுத்தியுள்ளார்.

கொஞ்சம் காலம் அதை அணிந்தபின், ஒரு 30 ஆண்டுகளாக அதை பயன்படுத்தாமல் ஓரிடத்தில் வைத்திருந்திருக்கிறார் அவர்.

தற்போது அதை அவர் விற்பனைக்காகக் கொண்டு செல்ல, அதன் மதிப்பை அறிந்த அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார்.


எடின்பர்கைச் சேர்ந்த அந்த நபர், அந்த கைக்கடிகாரத்தை Richard Price என்னும் நிபுணரிடம் கொண்டு செல்ல, அதை ஆராய்ந்த Richard, அந்த கைக்கடிகாரம் Rolex Submariner 1665 என்னும் அபூர்வ கைக்கடிகாரம் என்று கூறியிருக்கிறார்.

அத்துடன், இப்போது அந்தக் கைக்கடிகாரம் 18,000 முதல் 20,000 பவுண்டுகள் வரை விலை போகும் என்று Richard கூற, நம்பமுடியவில்லை என்று கூறி ஆச்சரியத்தில் வாய்பிளந்துவிட்டார் அந்த கைக்கடிகாரத்தின் சொந்தக்காரர்!

இந்த செய்தி சமூக ஊடகம் ஒன்றில் வெளியாக, அதைப் படித்த மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருப்பதாக கருத்துக்கள் தெரிவித்துவருகிறார்கள்.  

30 ஆண்டுகளாக தன் வீட்டில் சும்மா கிடந்த கைக்கடிகாரத்தை விற்பனைக்காக கொண்டு வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் | Lucky Score For The Person Who Brought It For Sale

30 ஆண்டுகளாக தன் வீட்டில் சும்மா கிடந்த கைக்கடிகாரத்தை விற்பனைக்காக கொண்டு வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் | Lucky Score For The Person Who Brought It For Sale

30 ஆண்டுகளாக தன் வீட்டில் சும்மா கிடந்த கைக்கடிகாரத்தை விற்பனைக்காக கொண்டு வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் | Lucky Score For The Person Who Brought It For Sale

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US