புற்றுநோயால் உயிரிழந்த மகளுக்கு வரலாற்று வெற்றிக் கிண்ணம்! PSG பயிற்சியாளர் புகைப்படம் வைரல்

Football Paris Saint-Germain F.C. UEFA Champions League
By Karthikraja Jun 01, 2025 01:46 PM GMT
Report

ஜேர்மனியின் Allianz Arena மைதானத்தில் நடந்த UEFA இறுதிப்போட்டியில், பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் (PSG) மற்றும் இன்டர் மிலன் (Inter Milan) அணிகள் மோதின.

இந்த போட்டியில், 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை வீழ்த்தி, PSG அணி முதல் UEFA கிண்ணத்தை வென்றது.

psg won UEFA

மகளுக்காக கோப்பை

PSG அணி கிண்ணத்தை வென்ற நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் அவரது மகளை நினைவுகூரும் விதமாக டி-ஷர்ட் அணிந்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

luis enrique

2015 ஆம் ஆண்டு பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக லூயிஸ் இருந்தபோது அந்த அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்றது. 

இறுதிப்போட்டியில் கோல்மழை! வரலாற்றில் முதல் முறையாக UEFA கிண்ணத்தை கைப்பற்றிய PSG

இறுதிப்போட்டியில் கோல்மழை! வரலாற்றில் முதல் முறையாக UEFA கிண்ணத்தை கைப்பற்றிய PSG

அப்போது அவரது 6 வயது மகள் சானாவுடன் மைதானத்தில் பார்சிலோனா கொடியை பிடித்தபடி, ஓடியாடி கொண்டாடினார் லூயிஸ். எதிர்பாராத விதமாக 2019ம் ஆண்டு புற்றுநோயால் சானா உயிரிழந்தார். 

luis enrique with daughter

இப்போது PSG அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளபோது அவரது மகள் உடனில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்னர், சானா பார்சிலோனா கொடியை பிடித்தபடி, தந்தையுடன் இருந்ததை நினைவுபடுத்தும் வகையில், தந்தையும் மகளும் PSG கொடியை தரையில் நடுவதை சித்தரிக்கும் பதாகையை ரசிகர்கள் ஏந்திச் சென்றனர்.    

புற்றுநோயால் உயிரிழந்த மகளுக்கு வரலாற்று வெற்றிக் கிண்ணம்! PSG பயிற்சியாளர் புகைப்படம் வைரல் | Luis Enrique Tribute To Late Daughter Xana Psg Cup

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக பேசிய லூயிஸ் என்ரிக், "இது உணர்ச்சிவசமானது. ரசிகர்கள் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் நினைத்தது அழகாக இருக்கிறது. 

luis enrique

ஆனால் என் மகளைப் பற்றி சிந்திக்க சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல வேண்டிய அவசியமில்லை அல்லது ஒரு ஆட்டத்தை கூட வெல்ல வேண்டிய அவசியமில்லை. அவள் எப்போதும் என்னுடன் இருக்கிறாள்" என்று கூறினார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US