புதிய சாதனை படைத்த வீரர்! கோல் மழையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பெல்ஜியம்

New Zealand Belgium FIFA World Cup
By Sivaraj Jun 27, 2026 10:46 AM GMT
Report

பெல்ஜியம் அணி வீரர் ரோமெலு லுகாகு உலகக்கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். 

டிரோசார்ட் இரட்டை கோல்கள்

பெல்ஜியம் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கால்பந்து போட்டி BC Place Vancouver மைதானத்தில் நடந்தது. 

Romelu Lukaku 

இது மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது... அமெரிக்காவைக் கடுமையாகச் சாடிய ஈரான் பயிற்சியாளர்

இது மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது... அமெரிக்காவைக் கடுமையாகச் சாடிய ஈரான் பயிற்சியாளர்

ஆட்டத்தின் 28 மற்றும் 50வது நிமிடங்களில் பெல்ஜியத்தின் லியாண்ட்ரா டிரோசார்ட் (Leandro Trossard) கோல்கள் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து கெவின் டி ப்ரூய்னே 66வது நிமிடத்திலும், ரோமெலு லுகாகு 86வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

லுகாகு சாதனை

90+4வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் அலெக்சிஸ் சேலேமேக்கர்ஸ் கோல் அடித்தார். 

Belgium vs New Zealand, FIFA world cup 2026

நியூஸிலாந்து தரப்பில் எலிஜா ஜுட் (84வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.

இப்போட்டியில் பெல்ஜிய அணி வீரர் ரோமெலு லுகாகு (Romelu Lukaku) கோல் அடித்ததன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் தனது நாட்டின் சார்பில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.  

Belgium vs New Zealand, FIFA world cup 2026 

Belgium vs New Zealand, FIFA world cup 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US