Lunula: நகத்தில் பிறை வடிவம்.. சிறுநீரக, இதய நோயின் அறிகுறியா? முழுமையான விளக்கம்

By Fathima Nov 02, 2026 07:25 AM GMT
Report

நம்முடைய நகங்களின் அடிப்பகுதியில் காணப்படும் சிறிய பிறை வடிவத்தை நீங்கள் கவனித்ததுண்டா? அது எதனால் தோன்றுகிறது என நீங்கள் யோசித்ததுண்டா?

நமது நகங்கள் உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி, இதயம், சிறுநீரகம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பற்றி இது உணர்த்தும்.

சிறிய பிறை போன்ற வடிவத்தை Lunula என்று அழைக்கிறோம், சிறிய நிலவு என பொருள்படும் லத்தீன் மொழியில் இருந்து வந்த பெயர் தான் Lunula.

Lunula: நகத்தில் பிறை வடிவம்.. சிறுநீரக, இதய நோயின் அறிகுறியா? முழுமையான விளக்கம் | Lunula Little Moon In Finger Symptoms

இது நகத்தை சுற்றியுள்ள தோலுக்கு அருகில் காணப்படும் வெண்ணிறமான வளைந்த பகுதியாகும், கட்டை விரலில் மிக தெளிவாக தெரியும்.

பொதுவாக வெளிர் நிறத்திலும் அரைவட்ட வடிவிலும் சீரான நிறத்துடனும் காணப்படும். கூர்மையான விளிம்புகளோ நிற மாற்றங்களோ அல்லது ஒழுங்கற்ற கோடுகளோ இருக்காது.

ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்பட இதன் நிறம் வடிவம் மற்றும் அளவு மாறக்கூடும், உடலில் ரத்த ஓட்டம், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறித்த தகவல்களை உணர்த்தும் குறியீடாக இது செயல்படுகிறது.

Lunula இயல்பான ஒன்றா?

இரண்டுமே இயல்பான ஒன்று தான், ஒரு சிலருக்கு பெரிய நன்றாக கண்களுக்கு தெரியும்படி இருக்கும், சிலருக்கு தெளிவாக தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் இது ஏற்படும் திடீரென மாற்றங்கள், நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது கவனிக்ககூடிய ஒன்றே.

Lunula: நகத்தில் பிறை வடிவம்.. சிறுநீரக, இதய நோயின் அறிகுறியா? முழுமையான விளக்கம் | Lunula Little Moon In Finger Symptoms

Lunula மறைந்து போனால்

Lunula மறைந்து போவதற்காக மரபணு அல்லது வயது மூப்படைவது காரணமாக இருக்கலாம், ஆனால் திடீரென்ற மாற்றம் குறைந்த வளர்சிதை மாற்றம், ரத்தசோகை மற்றும் ரத்த ஓட்டம் குறைவதை குறிக்கிறது.

சில ஆய்வுகளின் படி தைராய்டு பிரச்சனை மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது.

மறுபுறம் குறைந்தளவு புரோட்டீன் உட்கொள்ளுதல், விட்டமின் பி12 குறைபாடும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

Lunula: நகத்தில் பிறை வடிவம்.. சிறுநீரக, இதய நோயின் அறிகுறியா? முழுமையான விளக்கம் | Lunula Little Moon In Finger Symptoms

Lunula வில் நிறமாற்றம்

Lunula நீல நிறத்தில் அல்லது ஊதா நிறத்தில் இருந்தால் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருக்கலாம் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

சிவப்பு நிறத்தில் இருந்தால் தன்னுடல் தாக்க நோய் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடையவது.

மஞ்சள் நிறம் மஞ்சள் காமாலை அல்லது நகத்தொற்றுகளை குறிக்கலாம்.

இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரை இதுவாகும், உங்களுக்கான அறிகுறிகளை கொண்டு முறையான மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US