10 சதங்கள், 3000 ஓட்டங்கள்! மிரட்டலான சாதனை படைத்த வீரர்

Scotland
By Sivaraj Aug 17, 2022 03:49 PM GMT
Report

கலம் மெக்லியோட் 88 போட்டிகளில் 3026 ஓட்டங்கள் எடுத்துள்ளார்

33 வயதாகும் கலம் மெக்லியோட் 10 சதம் மற்றும் 13 அரைசதங்களில் ஒருநாள் போட்டிகளில் விளாசியுள்ளார்

ஸ்காட்லாந்து அணி வீரர் மெக்லியோட் ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Calum MacLeod

PC: Twitter

அதிகபட்சமாக கலம் மெக்லியோட் 144 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் விளாசினார். இது அவருக்கு ஒருநாள் போட்டிகளில் 10வது சதம் ஆகும்.

இதன்மூலம் 10 சதங்கள் அடித்த முதல் ஸ்காட்லாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் அவர் 3000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது ஸ்காட்லாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, கோட்ஸர் 82 போட்டிகளில் 3051 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.      

Calum MacLeod

PC: Twitter

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US