உங்கள் வேலையைப் பாருங்கள்... இத்தாலி பிரதமர் மீது மேக்ரான் கடும் விமர்சனம்

Emmanuel Macron France Italy Giorgia Meloni
By Balamanuvelan Feb 20, 2026 09:46 AM GMT
Report

பிரான்ஸ் உள்விவகாரத்தில் தலையிட்டு கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் மீது மேக்ரான் கடும் விமர்சனம்

பிரான்சில் தீவிர வலதுசாரி ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதியான அவரை கடுமையான விமர்சித்துள்ளார்.  

உங்கள் வேலையைப் பாருங்கள்... இத்தாலி பிரதமர் மீது மேக்ரான் கடும் விமர்சனம் | Macron Calls Out Meloni On France Activist Remark

பிப்ரவரி மாதம் 12ஆம் திகதி, பிரான்சிலுள்ள லீயோனில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த தீவிர வலதுசாரி பேரணி ஒன்றின்போது, குவென்டின் டெரான்க் (23) என்னும் இளைஞர் தாக்கப்பட்டார்.

அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கடும் சர்ச்சை எழுந்தது. எட்டு ஆண்கள் மூன்று பெண்கள் என மொத்தம் 11 பேர் இந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிரான்ஸ்: இந்தியர்களுக்கு visa-free அனுமதி., 2030-க்குள் 30,000 மாணவர்களை வரவேற்க திட்டம்

பிரான்ஸ்: இந்தியர்களுக்கு visa-free அனுமதி., 2030-க்குள் 30,000 மாணவர்களை வரவேற்க திட்டம்

பிரான்சில் மார்ச் மாதம் நகராட்சித் தேர்தல்களும், 2027ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் நடந்துள்ள இந்தக் கொலை, அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு, தீவிர வலதுசாரிக் கட்சியான National Rally (RN) கட்சி போட்டியிட இருக்கும் நிலையில், வலதுசாரி ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விடயம் அரசியலாகியுள்ளது. 

உங்கள் வேலையைப் பாருங்கள்... இத்தாலி பிரதமர் மீது மேக்ரான் கடும் விமர்சனம் | Macron Calls Out Meloni On France Activist Remark

பிரான்சில் இப்படிப்பட்ட ஒரு சூழல் நிலவும் நேரத்தில் டெராங்குவின் கொலை, ’முழு ஐரோப்பாவுக்குமான ஒரு காயம்’ என மெலோனி விவரித்திருந்தார்

இடதுசாரி தீவிரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களால் தாகுதலாலும், பல நாடுகளில் பரவி வரும் கருத்தியல் வெறுப்புச் சூழலாலும், 20 வயதேயான ஒரு சிறுவன் கொல்லப்பட்ட விடயம் தன்னை கடும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் மெலோனி. 

உங்கள் வேலையைப் பாருங்கள்... இத்தாலி பிரதமர் மீது மேக்ரான் கடும் விமர்சனம் | Macron Calls Out Meloni On France Activist Remark

இந்நிலையில், மெலோனியின் கருத்து குறித்துப் பேசிய மக்ரோன், இந்த சம்பவம் குறித்து மெலோனி பகிரங்கமாக கருத்து தெரிவித்ததற்காக அவரை விமர்சித்ததுடன், ’மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்துங்கள்’ என்றும், அவரவர் தங்கள் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்றும் கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US