அமெரிக்காவிற்கு நேர்மாறாக பிரான்ஸ்., உலகளாவிய ஆய்வாளர்களை பிரான்சுக்கு அழைக்கும் மேக்ரான்

Emmanuel Macron France
By Ragavan Apr 19, 2025 01:20 PM GMT
Report

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உலகளாவிய ஆய்வாளர்களை பிரான்சுக்கு வரவேற்பதாக அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நிதி வெட்டுகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உலகளாவிய ஆய்வாளர்களை ஐரோப்பாவில் பணியாற்ற வருமாறு அழைத்துள்ளார்.

பிரித்தானியாவிற்குள் நுழைய பிரெஞ்சு எழுத்தாளருக்கு தடை

பிரித்தானியாவிற்குள் நுழைய பிரெஞ்சு எழுத்தாளருக்கு தடை

"பிரான்ஸில், ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது; புதுமை ஒரு கலாசாரம்; அறிவியல் ஒரு எல்லையற்ற வானம். உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களே, பிரான்ஸைத் தேர்ந்தெடுக்குங்கள், ஐரோப்பாவைத் தேர்ந்தெடுக்குங்கள்!" என மக்ரோன் தனது X பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, “Choose France for Science” என்ற புதிய தளத்தை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு நேர்மாறாக பிரான்ஸ்., உலகளாவிய விஞ்ஞானிகளை பிரான்சுக்கு அழைக்கும் மேக்ரான், Choose France for Science, Macron invites scientists, US research cuts Trump, Scientists move to Europe, France research funding news, Academic freedom Europe, ANR international researcher platform

இதன்மூலம் French National Research Agency (ANR) உடன் இணைந்து, உலகின் ஏதேனும் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை வரவேற்க விரும்பும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை, அரசிடம் நிதி ஒதுக்கீடு கோரலாம்.

முக்கியமாக, சுகாதார ஆராய்ச்சி, காலநிலை மாற்றம், பல்வேறு உயிரின பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வுகள், பசுமை எரிசக்தி, மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பெரிதும் வரவேற்கப்படுவர்.

சுவிட்சர்லாந்தில் பிட்காயினை ஏற்க தொடங்கிய சர்வதேச மளிகைக் கடை

சுவிட்சர்லாந்தில் பிட்காயினை ஏற்க தொடங்கிய சர்வதேச மளிகைக் கடை

Aix Marseille University தனது "Safe Place for Science" திட்டத்தின் மூலம் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து வரும் விஞ்ஞானிகளுக்கு பணிவாய்ப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு விண்ணப்பங்கள் ஏற்கனவே வந்துள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, அறிவியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பிரான்ஸ் அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நேர்மாறாக பிரான்ஸ்., உலகளாவிய விஞ்ஞானிகளை பிரான்சுக்கு அழைக்கும் மேக்ரான், Choose France for Science, Macron invites scientists, US research cuts Trump, Scientists move to Europe, France research funding news, Academic freedom Europe, ANR international researcher platform

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Choose France for Science, Macron invites scientists, US research cuts Trump, Scientists move to Europe, France research funding news, Academic freedom Europe, ANR international researcher platform 
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US