பிரான்ஸ்: பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்ட பாரிஸின் Arc de Triomphe! எதற்காக தெரியுமா?

France Emmanuel Macron Paris Christo Arc de Triomphe
By Ragavan Sep 18, 2021 10:26 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Arc de Triomphe நினைவுச்சின்னம் 2,500 மீட்டர் வெள்ளி மற்றும் நீல நிறப் பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்டுள்ளது.

பல்கேரியாவை சேர்ந்த மறைந்த சுற்றுச்சுழல் கலைஞர் கிறிஸ்டோவின் (Christo Vladimirov Javacheff) 60 ஆண்டுக் கனவை பூர்த்திசெய்யும் விதமாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அதற்காக சுமார் 22.7 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்டோவின் கனவிற்கு அவரது மருமகன் Vladimir Yavachev தற்போது உயிர் கொடுத்துள்ளார்.

பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்ட பாரிஸின் Arc de Triomphe கலைப்படைப்பைப் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) திறந்து வைத்தார்.

பிரான்ஸ்: பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்ட பாரிஸின் Arc de Triomphe! எதற்காக தெரியுமா? | Macron Plastic Wrap Arc De Triomphe France ChristoPictiure: Reuters

2018-ல் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது Arc de Triomphe பெருமளவு சேதப்படுத்தப்பட்டதாகவும் அங்குள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் மக்ரோன் கூறினார். அதனால், Arc de Triomphe நினைவுச்சின்னத்தில் அந்தக் கலைப்படைப்பு இடம்பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

Arc de Triomphe நினைவுச்சின்னத்திற்குச் சுற்றுப்பயணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படவுள்ளனர். அந்தக் கலைப்படைப்பு அடுத்த மாதம் 3-ஆம் திகதி வரை காட்சியளிக்கப்படும்.


1961-ஆம் ஆண்டில், Arc de Triompheஐ போர்த்த வேண்டும் என்று கிறிஸ்டோ விருப்பப்பட்டார்.

அவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவின் கரையையும் பெர்லின் நகரின் நாடாளுமன்றக் கட்டடத்தையும் இதேபோல் பிளாஸ்டிக்கால் போர்த்தியுள்ளார்.

பிரான்ஸ்: பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்ட பாரிஸின் Arc de Triomphe! எதற்காக தெரியுமா? | Macron Plastic Wrap Arc De Triomphe France ChristoPictiure: Reuters

பிரான்ஸ்: பிளாஸ்டிக்கால் போர்த்தப்பட்ட பாரிஸின் Arc de Triomphe! எதற்காக தெரியுமா? | Macron Plastic Wrap Arc De Triomphe France ChristoPictiure: Reuters

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US